Home/Vijay Selvaraj

About Vijay Selvaraj

This author has not yet filled in any details.
So far Vijay Selvaraj has created 60 blog entries.

TAGDV திருக்குறள் நாள் – வர்ஷா

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் வர்ஷா அவர்கள் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய வர்ஷா-க்கு வாழ்த்துக்களும் நன்றியும் குறள் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் விளக்கம் ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காத்தல் வேண்டும்.

By |2020-08-13T23:51:27-04:00July 25th, 2020|Thirukural|0 Comments

TAGDV திருக்குறள் நாள் – மகிழ்வர்ணன்

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் மகிழ்வர்ணன் அவர்கள் மழலை தமிழில் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய மகிழ்வர்ண-னுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். குறள் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு விளக்கம் தீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும்

By |2020-08-13T23:51:38-04:00July 22nd, 2020|Thirukural|0 Comments

TAGDV’s Got Talent – Voting (Tween – 11 to 13 yrs)

Thanks to everyone who voted for our Tween (Ages: 10-13) Talents. We have got amazing responses and our Tween talents have really taken the competition to the next level. We are happy to announce the winner for the Viewer's Choice Award for the Tween Category Winner is Jananee Saravanan (TGT41) It was really encouraging to see the comments every contestant has received on our web page. Every contestant deserves a huge applause. They have made us really proud!!! Hearty Congratulations to all the participants from the TAGDV team and keep pursuing your passion, we are sure you will reach great heights!!! Stay tuned for the Judges Awards in the coming weeks!!! We are happy to showcase the hidden talents of our members with the TAGDV Got Talent Competition 2020! We have got amazing responses for our Teen & Adult categories in the past weeks. While the judges review the videos and provide their feedback, we are also conducting an online poll for each category to select the Viewer's choice contestant. This week (July 20 - 25), we are opening the online voting for the Tween Category. We have a variety of talents in this category. It is going to be a tough choice to choose the best. Presenting our Tween Talent (Ages: 11 to 13 yrs) for the Talent Competition for which we are beginning the online voting. We have 12 contestants in this category: TGT01 Shreya Gokul TGT06 Poorvaj Velavan TGT14 Aniruth Satish TGT12 Glenn Xavier TGT17 Nethra Ramesh TGT25 Guna Krita Ranjith Kumar TGT30 Spandan Mohan TGT39 Shrinithaa Elangovan TGT40 Venu Aravind Dhanabal TGT41 Jananee Saravanan TGT43 Athilesh Vimaldev TGT48 Prathikha Vaiyapuri The online voting is open for all, not restricted to TAGDV members alone. Please share it with friends and family to vote. We will do our best to conduct a fair poll (like excluding duplicate votes). Please review the videos and vote for your favorite Tween Contestant!!! Voting for this category will be open until July 25, 2020 For further questions/clarifications, contact us at program.coordinator@tagdv.org Voting is closed for this category TGT01 Shreya Gokul TGT06 Poorvaj Velavan TGT14 Aniruth Satish TGT12 Glenn Xavier TGT17 Nethra Ramesh TGT25 Guna Krita Ranjith Kumar TGT30 Spandan Mohan TGT39 Shrinithaa Elangovan TGT40 Venu Aravind Dhanabal TGT41 Jananee Saravanan TGT43 Athilesh Vimaldev TGT48 Prathikha Vaiyapuri

By |2020-08-15T18:44:51-04:00July 19th, 2020|event, TAGDV's Got Talent|35 Comments

TAGDV திருக்குறள் நாள் – தமிழரசி

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் தமிழரசி அவர்கள் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய தமிழரசி-க்கு வாழ்த்துக்களும் நன்றியும்.குறள்சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலைவிளக்கம்உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது

By |2020-08-13T23:51:46-04:00July 18th, 2020|Thirukural|0 Comments

மதுரையில் சமணம் – ஒரு காலப்பயணம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிவருகிறது. அதற்கு சான்றுகளாக குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், வடமொழி & பிறநாட்டறிஞர் குறிப்புக்கள், நாட்டுப்புறப் பாடல்கள் திகழ்கின்றன. மதுரையை சுற்றியுள்ள குன்றுகளில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இச்சிறப்பை சான்றுகளோடு விளக்க, இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியில் பல விஷயங்களை ஆராய்ந்துள்ள பேராசிரியர் ராஜ் முத்தரசன் அவர்கள் கடந்த ஆண்டு மதுரை சுற்றுப்பயணத்தில் தான் பார்த்ததை, படித்ததை, ஆராய்ந்ததை நம்மோடு பகிர உள்ளார். வாருங்கள் இந்த பின்னோக்கியப் பயணதில் அந்த காலச்சுவடுகளை அறியலாம். மதுரையில் சமணம் – ஒரு காலப்பயணம். July 11, 2020, சனி மாலை 4 மணி

By |2020-07-14T02:30:13-04:00July 14th, 2020|event|0 Comments

TAGDV திருக்குறள் நாள் – பிரத்யூஷ்

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் பிரத்யூஷ் அவர்கள் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய பிரத்யூஷ்-க்கு வாழ்த்துக்களும் நன்றியும். குறள் பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது விளக்கம் என்ன பலன் கிடைக்கும் என்று யோசிக்காமல் அன்புடன் ஒருவர் செய்த உதவி கடலை விட பெரிது.

By |2020-08-13T23:51:54-04:00July 13th, 2020|Thirukural|1 Comment

TAGDV’s Got Talent – Voting (Adult – 20+ yrs)

Thanks to everyone who voted for our Adults Talents. It was indeed a very close race between all the contestants. We are happy to announce the winner for the Viewer's Choice Award in the Adults Category: Winner is Raghavendran Muraleetharan (TGT45) Hearty Congratulations to all the participants!!! Stay tuned for the Judges Awards in the coming weeks!!! We are happy to showcase the hidden talents of our members with the TAGDV Got Talent Competition 2020! We have got amazing responses for our Teen category last week. While the judges review the videos and provide their feedback, we are also conducting an online poll for each category to select the Viewer's choice contestant. This week (July 13 - 18), we are opening the online voting for the Adult Category. Presenting our most awaited Adult Talent (Ages: 20+ yrs) for the Talent Competition for which we are beginning the online voting. We have 5 contestants in this category: TGT02 Sangeetha Gokul TGT03 Divya Prasannakumar TGT07 Nimmi Arulraj TGT21 Sudha Barkavi Jagadeesan TGT45 Raghavendran Muraleetharan The online voting is open for all, not restricted to TAGDV members alone. Please share it with friends and family to vote. We will do our best to conduct a fair poll (like excluding duplicate votes). Please review the videos and vote for your favourite Adult Contestant!!! Voting for this category will be open until July 18, 2020 For further questions/clarifications, contact us at program.coordinator@tagdv.org Voting is closed for this category TGT02 - Sangeetha Gokul TGT03 Divya Prasannakumar TGT07 Nimmi Arulraj TGT21 Sudha Barkavi Jagadeesan TGT45 Raghavendran Muraleetharan

By |2020-08-15T18:46:02-04:00July 12th, 2020|event, TAGDV's Got Talent|19 Comments

TAGDV திருக்குறள் நாள் – இனியா

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் குழந்தை இனியா அவர்கள் மழலை தமிழில் வழங்கும். திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய இனியாவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும். குறள் இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். விளக்கம் தீமை செய்தவர்களை தண்டித்தல் என்பது அவர்களே வெட்க்கப்படும்படி நன்மை செய்தலே ஆகும்

By |2020-08-13T23:52:01-04:00July 6th, 2020|Thirukural|0 Comments

TAGDV’s Got Talent – Voting (Teen – 14 to 19 yrs)

Thanks to everyone who voted for our Teen Talents. We are happy announce the winner for the Viewer's Choice Award in the Teen Category. Winner is Lukesh Sundar (TGT11) Hearty Congratulations to all the participants!!! Stay tuned for the Judges Awards in the coming weeks!!! We are happy to showcase the hidden talents of our members with the TAGDV Got Talent Competition 2020! This is the first time we are doing a Talent show like this virtually. We have received submissions in different age categories and for a wide variety of talents. We are really amazed to see everyone's performances. While the judges review the videos and provide their feedback, we are also conducting an online poll for each category to select the Viewer's choice contestant. The online voting is open for all, not restricted to TAGDV members alone. Please share it with friends and family to vote. We will do our best to conduct a fair poll (like excluding duplicate votes) Presenting the first category for Talent Competition for online voting. This is our Teen Talent (Ages: 14-19) category. We have 3 contestants: TGT11 - Lukesh Sundar TGT22 - Parmesh Sivakumar TGT23 - Jijee Dhinesh Please check out the videos and vote for our Teen Talents and encourage them! Voting for this category will be open until July 11, 2020 For further questions/clarifications, contact us at program.coordinator@tagdv.org TGT11 - Lukesh Sundar TGT22 - Parmesh Sivakumar TGT23 - Jijee Dhinesh

By |2020-08-15T18:45:44-04:00July 5th, 2020|event, TAGDV's Got Talent|0 Comments

FETNA 2020

கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக பேரவையின் 2020 விழா ஜூலை 3, 4, 5 நாட்களில் இணைய வழியாக நடைபெற இருக்கிறது.You can view the programs online / Live stream at FeTNA YouTube channel OR FeTNA 2020 LIVE feed pageFETNA 2020 is a free event !!!பேரவையின் 2020 தமிழ் விழா ( இணைய வழி) – நிகழ்ச்சி நிரல்ஜூலை 3 – வெள்ளிக்கிழமை காலை (10:15 AM கிழக்கு நேரம் – 4:30 PM )தொழில் முனைவோர் மாநாடுஜூலை 3 – வெள்ளிக்கிழமை மாலை(08:30 PM கிழக்கு நேரம் -11:15 PM )தமிழ்த் தாய் வாழ்த்துதமிழ் மறை ஓதுதல்வரவேற்புறை – திரு. சுந்தர் குப்புசாமி, தலைவர் FeTNAசிறப்புச்சொற்பொழிவு – திரு.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) / Mr. Balakrishnan IASசிறப்புச்சொற்பொழிவு – திரு.உதயசந்திரன் IAS /Mr. Udayachandhran IASகவியரங்கம் – தலைமை கவிக்கோ ஞானச்செல்வன்நன்றியுரை – திரு.நம்பிராஜன் வைத்தியலிங்கம் /Mr. Nambi Vaithilingamஜூலை 4 – சனிக்கிழமை காலை (10:30 AM கிழக்கு நேரம் – 01:45 PM )சிறப்புச்சொற்பொழிவு – பேரா. தொ.பரமசிவம் – “தமிழர் மரபு”மக்களிசை – திரு. தஞ்சை மாரிமுத்து குழுஇசைத்தமிழ் – திரு.சமர்ப்பா குமரன் குழுசிறப்புச்சொற்பொழிவு – பேரா. கல்யாணி – “தாய்த்தமிழ் பள்ளிகள்”வற்(ர்)மக்கலை – முனைவர் நா.சண்முகம் – “வாழ்வியல் நோக்கில் வேதசத்தி வர்மக்கலை”சிறப்புச்சொற்பொழிவு – பேரா. ஜெயராமன் – “இயற்கை வளங்களும் தமிழர் உரிமைகளும்”ஜூலை 4 – சனிக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் -06:00 PM )இளையோர் அமர்வு – Youth Event (Black Lives Matter)சங்கங்களின் கூடல் I – Tamil Sangams Meetஜூலை 4 – சனிக்கிழமை மாலை (08:30 PM கிழக்கு நேரம் 11:30 PM )சிறப்புச்சொற்பொழிவு – திருமதி நிர்மலா பெரியசாமி – “அழகு தமிழ் பழகு! பழகு தமிழ் அழகு!!”சிறப்புச்சொற்பொழிவு – திரு.அண்ணாமலை IPS – “சமுதாய முன்னேற்றத்தில் நம்மில் ஒரு தலைவன்”திரை நட்சத்திர நேரம் – திரு.யோகி பாபு, திரு.செந்தில், R.J.விக்னேஷ்,சுட்டி அரவிந்த்பட்டிமன்றம் – தலைமை பேரா.ராமச்சந்திரன், புலவர் இராமலிங்கம், கவிதா ஜவகர் -தலைப்பு சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம்- ஆண்களிடமா? பெண்களிடமா?ஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை காலை (09:30 AM கிழக்கு நேரம் – 01:30 PM )சிறப்புச்சொற்பொழிவு – திரு. சக்திவேல் முருகனார் – “தமிழில் குடமுழுக்கு”மரபிசை – திரு.பெரியமேளம் முனுசாமி, திரு.பம்பை ஆண்டவன்உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம் – அமெரிக்கத் தூதுவர் – திரு.ஸ்டீபன் ராப், ஊடகவியலாளர் நிலாந்தன்மெல்லிசை – பாடகர் ஸ்ரீநிவாஸ், சரண்யா ஸ்ரீநிவாஸ், தீபக், பரீதா, சுருதி பாலமுரளி, லிட்டில் அகானாஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் – 05:30 PM )PEARL – இளையோர் அமர்வுசங்கங்களின் கூடல் II – Tamil Sangams Meet

By |2020-07-02T22:59:47-04:00July 2nd, 2020|General|0 Comments
Load More Posts