இன்றைய TAGDV திருக்குறள் நாளில் குழந்தை இனியா அவர்கள் மழலை தமிழில் வழங்கும். திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய இனியாவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

குறள்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம்
தீமை செய்தவர்களை தண்டித்தல் என்பது அவர்களே வெட்க்கப்படும்படி நன்மை செய்தலே ஆகும்