Home/General

TAGDV Tamil Literary Event – சங்க காலத்தில் தமிழர்களின் வணிகங்களும் அதன் எல்லைகளும்

TAGDV Tamil Literary Event - சங்க காலத்தில் தமிழர்களின் வணிகங்களும் அதன் எல்லைகளும் TAGDV'ன் சங்க இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. TAGDV'ன் பேச்சாளர்கள் சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழர்களின் வணிகத்தைப் பற்றி சிறப்பாக உரையடினார்கள். முனைவர் பாரதி. ச, கடல் கடந்த வணிகம் பற்றியும், திருமதி. அல்லி ந, நிலம் சார்ந்த (தினைகள்) வணிகம் பற்றியும் , திரு. குமார் தி, வணிக போக்குவரத்து சாதனங்கள் பற்றியும், முனைவர் மனோகரன், இரா தமிழர்களின் வணிக அறத்தை பற்றியும் சிறப்பாக பேசினர். FETNA அமைப்பில் இருந்து திரு.குழந்தைவேலு மற்றும் நாஞ்சில் பீட்டர் அவர்களின் வருகையும் சில நிமிட பேச்சும் TAGDV குழுவினருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக கவிஞர். கனகராசன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் TAGDV ன் சார்பாக மனமார்ந்த நன்றிகள். To view this Literary event on Youtube, click here 

By |2024-06-18T16:30:19-04:00June 18th, 2024|event, General|0 Comments

Illegal 2023 Bylaw Amendment Process and Violations

Illegal 2023 Bylaw Amendment Process and Violations The attempt to amend the bylaws of our organization on April 29, 2023 was conducted in a manner that flagrantly violated multiple provisions of the current governing bylaws. Amending the bylaws, which is the governing document outlining membership rights and organizational procedures, requires meticulously following the process prescribed by both state nonprofit law and the organization's own bylaws. Attempting to circumvent or ignore those requirements renders any purported amendments void and illegal. Specifically, the bylaw amendment process on April 29th violated the organization's bylaws in several ways: The final amendment document was shared only on April 27, 2023 at 12:11 AM, a mere 2 days before the scheduled vote on April 29th. This patently violates Section 8.2 of the bylaws which mandates 14 days advance written notice of any proposed bylaw amendments. The voting on amendments did not occur at a properly called General Body meeting, violating Section 8.2's requirement that bylaw changes must be approved at a meeting of the general membership. The invitation for the purported "special" General Body meeting was sent only 2 days in advance on April 27th. Section 10.1 of the bylaws requires a minimum 2 weeks' advance notice for any special meeting of the membership. According to statements, 235 valid votes were counted on April 29th. This falls drastically short of achieving the quorum requirements outlined in the bylaws for holding a valid meeting of the general membership to approve bylaw changes. Amending an organization's bylaws, which dictates membership rights, operating rules, and governs the nonprofit corporation, requires strict adherence to stipulated procedures. The flagrant violations of advance notice, voting location, quorum, and approval requirements render the alleged April 29th "amendments" null and void from inception. They were enacted through an illegal process in contravention of the organization's bylaws. No individual member or faction holds unilateral authority to simply discard the current governing bylaws and replace them through an improper amendment procedure that fails to follow stipulated requirements. The General Body is the ultimate authority over bylaw changes per the organization's bylaws and state nonprofit law. Any purported new bylaws enacted through April 29th's flawed process have no legal force or effect. Moving forward, the current TAGDV governing body and its members are committed to following proper amendment procedures that respect the rights of all through a fully transparent and legally valid process strictly adhering to the requirements outlined in the current, properly ratified organizational bylaws.

By |2024-05-22T10:53:59-04:00May 21st, 2024|General|0 Comments

Q & A Session with NRI Tamils Welfare Board Chair Thiru.Karthikeya Senapathy

Q & A Session with NRI Tamils Welfare Board Chair Thiru.Karthikeya Senapathy ஒவ்வொரு ஆண்டும் TAGDV அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளுக்கான TVA தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு PA மற்றும் DE சென்டர்களில் நடைப் பெற்ற இந்தத் தேர்வில் 77 மாணவர்கள் கலந்து கொண்டனர். TVA தேர்வில் கலந்து கொண்ட எல்லாம் மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக நின்ற பெற்றோர்களுக்கும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தேர்வைச் சிறந்த முறையில் நடத்த உதவிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். TVA தேர்வைத் தொடர்ந்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர்த் திரு.கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மிகக் குறுகிய காலத்தில் எங்களின் அழைப்பை மனதார ஏற்றுக்கொண்ட திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அயலகத் தமிழர் நல வாரியத்தின் நோக்கத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய தேவைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் அதற்கு வாரியம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகளை பற்றி அயலகத்தில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தார். இந்தக் கேள்வி பதில் அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Click here to view the highlights of the NRI Workshop The new Executive Committee and Board of our organization have committed to introducing a wide range of initiatives to benefit our community. As part of these efforts, TAGDV recently hosted a “meet and greet” session with Mr. Karthikeya Senapathy, Chairman of the Tamil Nadu Government Non-Resident Tamils Welfare Board (https://nrtamils.tn.gov.in/en/).This session, which was free for our members, provided an opportunity for an in-depth and focused interaction with Mr. Senapathy. During the event, Mr. Senapathy outlined the functions and recent activities of the NRI Board and addressed a variety of questions from attendees. He was impressed by the thoughtful and diverse questions posed by our members and responded to each one with patience and expertise. He also offered to facilitate connections between our members and other relevant Tamil Nadu government agencies as needed. Key topics discussed during the Q&A session included: Education equivalency certifications Medical seat admissions for NRI children whose parents have returned to India Assistance in emergency situations involving family visits to the US Support for NRIs wanting to set up businesses or ventures in Tamil Nadu Insurance services Filing police complaints through special NRI channels and monitoring progress (https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NRICell) Legal help Student exchange programs Navigating property inheritance issues for children born or raised in India TAGDV is considering registering our organization with the NRI Board to serve as a conduit for addressing community members' questions. This initiative would be the first of its kind in the country, and we plan to share our experiences with other Tamil Sangams.

By |2024-05-17T11:01:25-04:00May 17th, 2024|event, General|0 Comments

Tamil New Year Event 2024

Tamil New Year Event 2024: திரு.கோபிநாத் உடனான பிரத்யேக இரவு உணவு நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. திரு.கோபிநாத் அவர்களுடன் பிரத்யேக இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. Please check the Highlight of our Exclusive Dinner Event with Mr.Gopinath. நமது TAGDV நடத்திய சித்திரைத் திருவிழாவின் சிறப்பு அம்சமான "சூப்பர் டான்சர் நடனப் போட்டிகள்" மிகவும் விமரிசையாக நடந்தேறியது. 256 பங்கேற்பாளர்கள் 38 அணிகளாகக் கலந்து கொண்டு முந்தைய ஆண்டு சாதனைகளை முறியடித்தனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்கவர் உடைகளுடன் நடமாடி பார்ப்பவர் அனைவரையும் வியக்க வைத்தனர். முழு நிகழ்ச்சியும் ஒரு “விஷுவல் ட்ரீட்” ஆக அமைந்தது. வெற்றியாளர்களைத் தீர்மானிக்க நடுவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள்/ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். நிகழ்ச்சி தொடங்கி "Check-in" முதல் சுத்தம் செய்வது வரை எல்லாப் பணிகளிலும் எங்களுக்கு உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க உதவிய எங்கள் “Youth Volunteers” அனைவருக்கும் ஒரு பெரிய கைதட்டல். நமது சித்திரை நிகழ்வின் சிறப்பு அம்சமாக விஜய் டிவி பிரபல நட்சத்திரம் திரு.கோபிநாத் தொகுத்து வழங்கிய "நீயா நானா" விவாத நிகழ்ச்சி. தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மற்றும் இரு அணிகளுடன் சிந்தனையைத் தூண்டும் வேடிக்கையான, ஆரோக்கியமான விவாதத்தை நடத்தினார். கோபிநாத்தின் நேரத்துக்கு ஏற்ற நகைச்சுவை மற்றும் எதிர் உரையாடல்களால் அரங்கமே சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது. Super Dancer Competition Results: Age 4 to 6 Non Classical Prize 1 23ம் புலிகேசி 2.0 குட்டி கடற்கன்னிகள் Prize 2 மின்னும் மொட்டுக்கள் அவளும் நானும் குட்டி பாவைகள் Prize 3 Middletown Tamil Palli - Chutties Kutties  மழலை வீரர்கள் வெந்தோகை Age 7 to 8 Non Classical Prize 1 Bell Bottom Band Vedanthangal chittugal Prize 2 Pennsylvania Rockers குட்டி  காவடி Prize 3 Sema Suro's லிட்டில் டார்சான்ஸ் மாயோ (Maayo) Age 9 to 10 Non Classical Prize 1 கால பயணிகள்: Time Travellers நாட்டுப்புற சங்கமம் Prize 2 செவ்வானம் தமிழ் கலை சிறகுகள் Prize 3 Middletown Tamil Palli - Boys Ulla Urvashigal-Girl power Age 11 to 13 Non Classical Prize 1 Radhaiyin Thedal Vaanavilin Vanangal Prize 2 கெட்ட பயலுக Prize 3 Nattiya Malagal Tamil Nachatirangal Age 14 to 17 Non Classical Prize 1 வண்ண மயில்கள் Age 18+ Non Classical Prize 1 Varuthapadatha 90s sangam நளின தாரகைகள் Prize 2 ஃபீனிக்ஸ் பாவைகள் Prize 3 Minmini Pengal Age 7 to 9 Classical Prize 1 Murugan Sabdam Age 10 to 13 Classical Prize 1 Kumara Kavuthuvam Age 18+ Classical Prize 1 Rhythmic beats Special Prize முழவு கலைக்குழு

By |2024-05-02T23:02:46-04:00May 2nd, 2024|event, General, Uncategorized|0 Comments

Exclusive Dinner Event with Gopinath!

Exclusive Dinner Event Alert! Join us for an unforgettable evening with the one and only Vijay TV fame, "Neeya Naana" Gopinath! Get ready to indulge in thought-provoking discussions and delightful flavors as we host the debate legend himself at Nalan Restaurant. Date: Friday, April 26th 2024 Time: 7:00PM-9:30PM Venue: Nalan Restaurant                    889 E Lancaster Ave Downingtown PA 19335 Experience the essence of lively debates and delicious cuisine all in one night! Limited seats available, so don't miss your chance to dine with Gopinath and fellow enthusiasts. Secure your spot and be part of an evening filled with enriching conversations and culinary delights! See you there! Exclusive Dinner Event Alert! Please RSVP here to attend this event.

By |2024-04-19T16:41:53-04:00April 19th, 2024|event, General|0 Comments

Tamil New Year Event

Tamil New Year Event  தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து டெலவர்ப் பெருநிலத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டை April மாதம் சனிக்கிழமை 27 ஆம் தேதி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருகைத் தந்து இவ் விழாவைச் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விழா நிகழ்ச்சி விவரங்களுக்குக் கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் காணவும். இன்றே பதிவு செய்யுங்கள் ! இத்துடன் சிறப்பம்சமாக நமது TAGDV குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பங்குபெறும் நடனப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்!! TAGDV Presents Tamil New Year Event! Following the resounding success of Thai Pongal Kondaatam, TAGDV is thrilled to announce its upcoming Tamil New Year celebration on Saturday, April 27th. We're honored to welcome the esteemed Vijay TV personality, Mr.Gopinath, renowned for his presence on "Neeya Naana," as our celebrity guest! Ticket Sales Now Open! Get your tickets now for our unforgettable event. Whether you're a member or non-member, everyone is welcome to join in the festivities! Early Bird Special! Take advantage of our special Early Bird Tickets, available until Sunday, April 14th, 2024, 11:59 PM EST. Don't miss out on this limited-time offer! Plus, Super Dancer Competition Experience the thrill of our Super Dancer competition and indulge in a mouthwatering lunch feast. It's a day going to be filled with entertainment, culture, and delicious flavors! Secure your spot and book your tickets today to ensure you're part of this incredible celebration! https://events.sulekha.com/tagdv-tamil-new-year-chithirai...

By |2024-04-05T14:01:14-04:00April 5th, 2024|event, General, Uncategorized|0 Comments

Autism Awareness Walk!

April is Autism Awareness month and TAGDV is excited to support this social cause along with Autism Delware to create awareness and acceptance. Please show your support for this social cause by joining our TAGDV team here. This is a free event and all donations are voluntary and goes to Autism Delaware. Date : April 13th 2024 Time: 11 AM Location: Fort DuPont 260 Old Elm Avenue Delaware City, DE 19706 USA About the Event: April is Autism Awareness Month, and we are excited to invite you to join us for our annual Autism Walk. This event is not only a celebration of neurodiversity but also a powerful demonstration of support for individuals and families affected by autism spectrum disorder (ASD). Why Participate: - Raise awareness: By walking with us, you'll help raise awareness about autism and promote understanding and acceptance within our community. - Support families: Your participation helps provide resources and support for families living with autism, offering them hope, encouragement, and a sense of community. - Foster inclusivity: By coming together, we celebrate diversity and create an inclusive environment where everyone feels valued and accepted. What to Expect: - Family-friendly atmosphere: Bring the whole family for a day of fun, games, and activities suitable for all ages. - Community booths: Connect with local organizations and resources dedicated to autism advocacy and support. - Inspirational stories: Hear from individuals and families impacted by autism, sharing their experiences and insights. How You Can Help: - Register to walk: Sign up today and start fundraising to support our cause. - Spread the word: Share this event with your friends, family, and colleagues to help us reach our fundraising goals and raise awareness. Let's Walk Together for Autism Acceptance and Inclusion! Join us as we take steps toward a more inclusive and understanding society. Together, we can make a difference in the lives of individuals and families affected by autism. See you at the walk! Register here for the Walk.

By |2024-03-28T20:02:51-04:00March 28th, 2024|event, General|0 Comments

Thirukkural & Thamil Theni Competition 2024 Results

Thirukkural & Thamizh Theni 2024 Results: திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனி போட்டி முடிவுகள்: டெலவர்ப் பெருநிலத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனீ போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. குழந்தைகளை ஆர்வத்துடன் பங்குபெறச் செய்த பெற்றோர்களாக, போட்டிகளை நேர்த்தியாக நடத்த உதவிய நடுவர்களாக மற்றும் ஒருங்கிணைக்க உதவிய தன்னார்வலர்களாக நீங்கள் செய்த உதவிகளுக்கும், ஆதரவுக்கும் TAGDV செயற்குழுவின் சார்பில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். TAGDV Executive committee is pleased to announce the winners of the Thirukkural/Thamizh Theni Competitions 2024. We received an overwhelming number of registrations this time, breaking all previous records. Congratulations to all the winners and a huge round of applause to all the participants. Winners will be honored with a trophy and certificate at the TAGDV Tamil New Year Celebrations on April 27th 2024.We extend our heartfelt gratitude to our Thirukkural event judges for their invaluable contribution, which played a pivotal role in the tremendous success of this event. Pre-Kindergarten - All Star Award Aaravi  Ramakrishnan Anika  Shakthiprian Deepthi  Renganathan Diya  Arun Iniya  Karuthapandian Jeeva  Mohankumar Kiruthik  Kirussanth Meenal  Muthappan Mithra  Senthil Nilan  Chandrasekaran Kindergarten - All Star Award Hyindhav  Murugesh Pranith Krishnaa  Prabhu Nandan  Lokesh Dhaanishwaran  Mareeswaran Layaantra   Ramesh Thirukkural Pre-KinderGarden Prize Name Prize I Aagaran  Kokilathas Prize II Aarushi   Satheesh Prize II Tejashree  Balaji Prize III Saidylan  Dhinakaran Prize III Aaryaa Naraayan   Meenakshi Sundaram Spelling Bee Pre-Kindergarden Prize Name Prize I Akshara   Ilayaraja Prize I Saira  Balaji Prize II Aarushi   Satheesh Prize III SASTRA  SENTHIL Prize III Jagathra   Ramesh Prize III Adelina   Anandh Thirukkural KinderGarden Prize Name Prize I Abinayavalli   Arunachalam Prize I Kirthishree   Ekambaram Prize II DHAANYA   PRABU Prize II Prithivan  Senthilnathan Prize II Aariv  Vivekananthan Prize III Sarvesh  Murugan Prize III Abimanyu  Bhuvanesuwaran Prize III Mithran  Suresh Prize III Aradhana Aravindhan Spelling Bee Kindergarden Prize Name Prize I Abimanyu  Bhuvanesuwaran Prize I Kirthishree   Ekambaram Prize II Sarvesh  Murugan Prize II Mithran  Suresh Chandrakumar Prize III Akhilan  Leninbharathy Prize III DHAANYA   PRABU Prize III Harshith  Kannan Thirukkural Grade 1 Prize Name Prize I Surya  Arun Prize I SHRUTHI   RAJ Prize I Aaraadhiya  Kartik Prize II Akshara  Karthikeyan Prize II Kashvi   Balamurugan Prize II Ethan   Dharmaraj Prize III Tanweer Ahmed  Badurudeen Prize III Aadith  Aiswaryan Prize III Muthu  Kumar Special Prize Nikilan   Prabhu Spelling Bee Grade 1 Prize Name Prize I Ruthikadevi   Senthilkumar Prize I Nikilan   Prabhu Prize I SHRUTHI   RAJ Prize I Aaraadhiya  Kartik Prize II Ethan   Dharmaraj Prize II Aruvi  Rajkumar Prize III Surya  Arun Prize III Adalia Wilbert  Wilbert Singh Prize III Aadith  Aiswaryan Thirukkural Grade 2 Prize Name Prize I Smita  Vaiyapuri Prize I Anuraghav   Sasidharan Prize II Kailash  Thanigaivel Prize II Mukhil Vidharth  Srinivasan Prize III Deeksha  Gopinath Prize III Inba  Priyashankar Spelling Bee Grade 2 Prize Name Prize I Inba  Priyashankar Prize I Kailash  Thanigaivel Prize II Smita  Vaiyapuri Prize III Idhanya  Manikandan Thirukkural Grade 3 Prize Name Prize I kavin  Chandrasekaran Prize II Aadhya  Balaji Prize II Janishka  Saravanan Prize III VISHAGAN   VENKATESH Spelling Bee Grade 3 Prize Name Prize I Janishka  Saravanan Prize I Aadhya  Balaji Prize I Kavin  Chandrasekaran Prize I Aswanth  Amirthalingam Prize I VISHAGAN  VENKATESH Prize I Divyasri   [...]

By |2024-03-26T15:42:28-04:00March 20th, 2024|event, General|0 Comments

திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனி போட்டிகள்

திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனீ போட்டிகள் Thirukkural & Thamizh Theni Competitions திருக்குறள் & தமிழ்த் தேனீ (தமிழ் Spelling Bee) போட்டி மார்ச் 16 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. பங்கேற்க ஆர்வமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். Click here to Register Thirukkural and Thamizh Theni competitions will be conducted at the following venue. Stetson Middle School 1060 Wilmington Pike, West Chester, PA 19382 March 16th 2024, Saturday from 11AM – 4:00PM For registration click here (Last date for registration is March 8th, 2024) For Competition rules and guidelines click here For Syllabus click here

By |2024-03-05T09:58:59-05:00February 26th, 2024|event, General|0 Comments
Load More Posts