இன்றைய TAGDV திருக்குறள் நாளில் மகிழ்வர்ணன் அவர்கள் மழலை தமிழில் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய மகிழ்வர்ண-னுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

குறள்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

விளக்கம்
தீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும்