Home/event

தைப்பொங்கல் கொண்டாட்டம் 2025

தைப்பொங்கல் கொண்டாட்டம் 2025 டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “பொங்கல் கொண்டாட்டம்” வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை West Chester கிழக்கு உயர்நிலைப் பள்ளியில்  (West Chester East High School) நடைபெற உள்ளது. சிறப்பம்சமாக நமது TAGDV குழந்தைகள் பங்குபெறும் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை  உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்!! இந்த பொங்கல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்! Date / Time: Feb 8th Saturday, From 9 AM to 7 PM. Venue: West Chester East High School Address: 450 Ellis Ln, West Chester, PA 19380 We are excited to announce our grand Thai Pongal Kondaatam 2025, featuring Zee TV fame Mr. Aavudaiappan as Celebrity Guest! Highlights of the Day: Traditional banana leaf feast Exclusive cultural programs by TAGDV kids and parents Fun-filled Jodi Porutham with Mr. Avudaiappan Engaging debate session with Mr. Avudaiappan Traditional Pongal Competitions like Pongal Pot Painting,  Kolam,Kavithai (Poetry), Katturai (Essay Writing), Paechu Potti (Speech Contest) & Fancy Dress Competition. Please signup using the below Google forms. Celebrate the spirit of Pongal with us! Bring your friends and family and immerse yourselves in a day filled with fun, tradition, and togetherness. Click here to purchase tickets.

By |2025-01-07T18:36:11-05:00January 2nd, 2025|event, General|0 Comments

Deepavali Kondaatam 2024

தீபாவளி கொண்டாட்டம்  2024 கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுசிறப்பித்த அனைவருக்கும், TAGDV நிர்வாகக் குழுவின் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்! ஆசிரியர் பாராட்டு & TAGDV வாழ்நாள் சாதனையாளர் விருது: 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நமது TAGDV தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்து  மரியாதை செய்வதில் பெருமை கொள்கிறோம். TAGDV யில் முதன்முறையாக வாழ் நாள் சாதனையாளர்கள் விருதை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.  நமது தமிழ்ச் சமூகம் மற்றும் சமூக நலப் பணிகளிலும் தன்னலமின்றி பங்களித்ததற்காக இவர்களுக்கு இந்த விருதை  வழங்குகிறோம். 2024 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெறுபவர்கள் : டாக்டர் பிரான்சிஸ் ஜெயராஜ், திரு. நாஞ்சில் பீட்டர்ஸ்,  டாக்டர் வாசு ரெங்கநாதன் மற்றும் திருமதி அல்லி நடேஷ். இறுதியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர்கள் சாய் விக்னேஷ், அனு ஆனந்த், ஸ்ரீஷா, சாம் பி. கீர்த்தன், மற்றும்  கல்யாணின் கோல்டன் ரிதம்ஸ் குழு நிகழ்த்திய இனிய இசையும் பாட்டும் அனைவரையும் நடனம் ஆட வைத்தது! Upcoming Event: The General Body (GB) Meeting is scheduled for December 7th, from 1:00 PM to 4:00 PM at the following location: P.S. Du Pont Middle School, 701 W 34th St, Wilmington, DE 19802 This communication serves as advance notice for the meeting. We look forward to seeing you all at the GB Meeting. Agenda for the GB Meeting: Welcome Address and Opening Remarks by the Board Chairman  State of the Association by the President   Key updates and progress on New initiatives Treasurer’s Report   Financial status and budget review Executive Committee Updates Membership Updates  Bylaws Amendment Updates - Board Team  Discussion of proposed changes to the Bylaws  Bylaws feedback and Q&A   Announcements    Upcoming events or important notices     Q&A      Open floor for questions and discussion     Closing Remarks Summary and next meeting details Closing remarks by the Secretary

By |2024-11-20T21:58:00-05:00November 20th, 2024|event, General|0 Comments

TAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024

TAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024 நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம்  2024, வரும் நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை அன்று விமரிசையாக நடைபெறவுள்ளது.. விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ‘குருமுகில்’ புகழ் சாய் விக்னேஷ், அனு ஆனந்த், ஸ்ரீஷா, மற்றும் சாம் பி. கீர்த்தன் ஆகியோரின் குரல் களைக்கட்ட, கல்யாண் கோல்டன் ரிதம்ஸ் குழுவின் இசையுடன் இதுவொரு அதிரடி இன்னிசை நிகழ்ச்சி மட்டுமல்ல, உற்சாகமான கொண்டாட்டம்! TAGDV பெருமையுடன் வழங்கும் இந்த இன்னிசை இரவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். தேதி: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024 நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 7:30 மணி வரை இடம்: P.S. Du Pont Middle School 701 W 34th St, Wilmington, DE 19802 இது மட்டுமல்லாமல், நமது TAGDV குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பம்சமாக நடைபெறவிருக்கின்றன. உங்கள் குடும்பத்துடன் வந்து இந்த இசையும், கலையும் கலந்த தீபாவளி கொண்டாட்டத்தை கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்! We are excited to announce that TAGDV's Deepavali Event is scheduled for November 17th, Sunday. Join us for an unforgettable musical night with Kalyan's Golden Rhythms team, featuring the sensational talents of Vijay TV Super Singers—'Kurumugil' fame Sai Vignesh, Anu Anand, Srisha, and Sam P. Keertan. Let the melodies transport you to a world of rhythm and harmony. Click Here to get the EARLY BIRD Tickets! Early Bird tickets will close on November 3rd 10PM EST

By |2024-10-23T09:20:33-04:00October 23rd, 2024|event, General|0 Comments

Annual Sports Day Event

Annual Sports Day Event 2024 செப்டம்பர் 14 அன்று TAGDV வருடாந்திர விளையாட்டு தினத்தை (Sports Day) நடத்தியது. இதில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தது: ஆண்கள் வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் மற்றும் TAGDV உறுப்பினர்களின் குழந்தைகள் விளையாட்டு தினம். வாலிபால் போட்டியில் பென்சில்வேனியா, டெலாவேர், நியூ ஜெர்ஸி ஆகிய மாநிலங்களில் இருந்து 10 அணிகள் பங்கேற்றன. இதில் Falcon அணி வெற்றி கோப்பையை வென்றது, மற்றும் Mechanicsburg Strikers அணி இரண்டாம் இடத்தை பெற்றது. பெண்கள் த்ரோபால் போட்டியில் மூன்று அணிகள் பங்கேற்றன. இதில் PSC Rockers அணி வெற்றி கோப்பையை வென்றது, மற்றும் Thillana Vibes அணி இரண்டாம் இடத்தை பெற்றது. குழந்தைகள் விளையாட்டு தினத்தில் சுமார் 90 குழந்தைகள் 50 meter/ 100 meter ஓட்டப் பந்தயம், எலுமிச்சை மற்றும் கரண்டி(lemon & spoon), பைபந்தயம்(Sack race), 4x100 மீட்டர் ஓட்டம் (relay) போன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மழலையர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றதை காண ஆழ்ந்த மகிழ்ச்சி அளித்தது. Click here to watch the Highlights of TAGDV Annual Sports Day Event

By |2024-10-10T16:28:56-04:00October 10th, 2024|event, General|0 Comments

TAGDV Annual Sports Day

TAGDV Annual Sports Day For the first time ever, we are thrilled to announce that this year’s TAGDV Sports Day will be an inclusive event! We are happy to announce that now registration is open for all TAGDV members, kids upto college can participate in kids sports day events and we are especially excited to invite kids of all abilities to register and join the fun. This is more than just a sports event; it’s a celebration of our community’s unity, diversity, and spirit. We are looking for volunteers and sponsors for this event. Please contact our sports.coordinator@tagdv.org போட்டியில் கலந்து கொள்ளவோ அல்லது ரசிகர்களாக களமிறங்கவோ, உங்கள் அனைவரையும் விளையாட்டு விழாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்! Volleyball & Women’s Throwball Registration Form TAGDV Tamil Schools Annual Sports Day 2024 - Kids Sports Registration Form TAGDV Annual Sports Event Volunteer Signup Form Last date to register/send the payment is September 6th.

By |2024-09-08T21:10:07-04:00September 4th, 2024|event, General|0 Comments

Mental Health Awareness Workshop

Mental Health Awareness Workshop We are thrilled to announce that TAGDV, in partnership with Nemours Hospital, will be hosting a Mental Health Awareness Workshop. This event is dedicated to addressing the mental health needs of children and their caregivers. Join us for an insightful and supportive session aimed at fostering well-being and understanding. Don't miss this opportunity to learn, share, and connect! Dr. MacLean will be presenting on pediatric mental health, specifically mood, anxiety, and behavioral presentations that are common amongst children. She will highlight the impact of mental health on overall functioning and highlight treatment recommendations and resources for families. Dr. Menon will  be presenting on  the topic of autism spectrum disorder and co-occurring mental and healthcare issues in autism spectrum disorders. This is a FREE Event & Lunch will be provided Please register here for this FREE Event!

By |2024-08-13T11:21:14-04:00August 13th, 2024|event, General|0 Comments

TAGDV Kids Summer Event

TAGDV Kids Summer Event We are delighted to announce the summer reading & arts event for TAGDV Children to enhance their Tamil reading and imagination skills. Free for all TAGDV Members! குழந்தைகளுக்கான கதை நேரம்! இந்த நிகழ்வில், குழந்தைகள் கலாச்சார அனுபவங்கள், புதிய யோசனைகளை உருவாக்கி தெரியாத உலகங்களை கற்பனை செய்து, தங்கள் மனதில் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்குவார்கள். தமிழ் மொழியில் கதைகள் சொல்லப்படும், இது மொழித் திறனையும் மேம்படுத்தும். Join the TAGDV Kids Summer Event on Saturday, August 10th! 11:00 AM - 12:30 PM: Drawing, Arts & Crafts class. Bring your favorite supplies. 12:30 PM - 1:30 PM: Enjoy Tamil stories recited by a professional storyteller. The event is free for all TAGDV members. Zoom Meeting Link: www.TAGDV.org/meet Contact: Programs@TAGDV.org

By |2024-08-09T10:56:44-04:00August 9th, 2024|event, General|0 Comments

TAGDV Sports Day Event

TAGDV Sports Day Event TAGDV மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களை விளையாட்டு விழாவிற்கு வரவேற்கிறோம்! போட்டியில் கலந்து கொள்ளவோ அல்லது ரசிகர்களாக களமிறங்கவோ, அனைவரையும் வரவேற்கிறோம்! Volleyball & Women’s Throwball Registration Form TAGDV Tamil Schools Annual Sports Day 2024 - Kids Sports Registration Form

By |2024-07-29T12:32:34-04:00July 29th, 2024|event, General|0 Comments

TAGDV Tamil Literary Event – சங்க காலத்தில் தமிழர்களின் வணிகங்களும் அதன் எல்லைகளும்

TAGDV Tamil Literary Event - சங்க காலத்தில் தமிழர்களின் வணிகங்களும் அதன் எல்லைகளும் TAGDV'ன் சங்க இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. TAGDV'ன் பேச்சாளர்கள் சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழர்களின் வணிகத்தைப் பற்றி சிறப்பாக உரையடினார்கள். முனைவர் பாரதி. ச, கடல் கடந்த வணிகம் பற்றியும், திருமதி. அல்லி ந, நிலம் சார்ந்த (தினைகள்) வணிகம் பற்றியும் , திரு. குமார் தி, வணிக போக்குவரத்து சாதனங்கள் பற்றியும், முனைவர் மனோகரன், இரா தமிழர்களின் வணிக அறத்தை பற்றியும் சிறப்பாக பேசினர். FETNA அமைப்பில் இருந்து திரு.குழந்தைவேலு மற்றும் நாஞ்சில் பீட்டர் அவர்களின் வருகையும் சில நிமிட பேச்சும் TAGDV குழுவினருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக கவிஞர். கனகராசன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் TAGDV ன் சார்பாக மனமார்ந்த நன்றிகள். To view this Literary event on Youtube, click here 

By |2024-06-18T16:30:19-04:00June 18th, 2024|event, General|0 Comments

Q & A Session with NRI Tamils Welfare Board Chair Thiru.Karthikeya Senapathy

Q & A Session with NRI Tamils Welfare Board Chair Thiru.Karthikeya Senapathy ஒவ்வொரு ஆண்டும் TAGDV அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளுக்கான TVA தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு PA மற்றும் DE சென்டர்களில் நடைப் பெற்ற இந்தத் தேர்வில் 77 மாணவர்கள் கலந்து கொண்டனர். TVA தேர்வில் கலந்து கொண்ட எல்லாம் மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக நின்ற பெற்றோர்களுக்கும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தேர்வைச் சிறந்த முறையில் நடத்த உதவிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். TVA தேர்வைத் தொடர்ந்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர்த் திரு.கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மிகக் குறுகிய காலத்தில் எங்களின் அழைப்பை மனதார ஏற்றுக்கொண்ட திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அயலகத் தமிழர் நல வாரியத்தின் நோக்கத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய தேவைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் அதற்கு வாரியம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகளை பற்றி அயலகத்தில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தார். இந்தக் கேள்வி பதில் அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Click here to view the highlights of the NRI Workshop The new Executive Committee and Board of our organization have committed to introducing a wide range of initiatives to benefit our community. As part of these efforts, TAGDV recently hosted a “meet and greet” session with Mr. Karthikeya Senapathy, Chairman of the Tamil Nadu Government Non-Resident Tamils Welfare Board (https://nrtamils.tn.gov.in/en/).This session, which was free for our members, provided an opportunity for an in-depth and focused interaction with Mr. Senapathy. During the event, Mr. Senapathy outlined the functions and recent activities of the NRI Board and addressed a variety of questions from attendees. He was impressed by the thoughtful and diverse questions posed by our members and responded to each one with patience and expertise. He also offered to facilitate connections between our members and other relevant Tamil Nadu government agencies as needed. Key topics discussed during the Q&A session included: Education equivalency certifications Medical seat admissions for NRI children whose parents have returned to India Assistance in emergency situations involving family visits to the US Support for NRIs wanting to set up businesses or ventures in Tamil Nadu Insurance services Filing police complaints through special NRI channels and monitoring progress (https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NRICell) Legal help Student exchange programs Navigating property inheritance issues for children born or raised in India TAGDV is considering registering our organization with the NRI Board to serve as a conduit for addressing community members' questions. This initiative would be the first of its kind in the country, and we plan to share our experiences with other Tamil Sangams.

By |2024-05-17T11:01:25-04:00May 17th, 2024|event, General|0 Comments
Load More Posts