இன்றைய TAGDV திருக்குறள் நாளில் பிரத்யூஷ் அவர்கள் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய பிரத்யூஷ்-க்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

குறள்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

விளக்கம்
என்ன பலன் கிடைக்கும் என்று யோசிக்காமல் அன்புடன் ஒருவர் செய்த உதவி கடலை விட பெரிது.