நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024, வரும் நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை அன்று விமரிசையாக நடைபெறவுள்ளது.. விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ‘குருமுகில்’ புகழ் சாய் விக்னேஷ், அனு ஆனந்த், ஸ்ரீஷா, மற்றும் சாம் பி. கீர்த்தன் ஆகியோரின் குரல் களைக்கட்ட, கல்யாண் கோல்டன் ரிதம்ஸ் குழுவின் இசையுடன் இதுவொரு அதிரடி இன்னிசை நிகழ்ச்சி மட்டுமல்ல, உற்சாகமான கொண்டாட்டம்! TAGDV பெருமையுடன் வழங்கும் இந்த இன்னிசை இரவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். தேதி: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024 இது மட்டுமல்லாமல், நமது TAGDV குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பம்சமாக நடைபெறவிருக்கின்றன. உங்கள் குடும்பத்துடன் வந்து இந்த இசையும், கலையும் கலந்த தீபாவளி கொண்டாட்டத்தை கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்! We are excited to announce that TAGDV’s Deepavali Event is scheduled for November 17th, Sunday. Click Here to get the EARLY BIRD Tickets! Early Bird tickets will close on November 3rd 10PM ESTTAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024
நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 7:30 மணி வரை
இடம்: P.S. Du Pont Middle School
701 W 34th St, Wilmington, DE 19802
Join us for an unforgettable musical night with Kalyan’s Golden Rhythms team, featuring the sensational talents of Vijay TV Super Singers—’Kurumugil’ fame Sai Vignesh, Anu Anand, Srisha, and Sam P. Keertan. Let the melodies transport you to a world of rhythm and harmony.
Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.
The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.
Membership Count as of Dec 31 2023
Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.
The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.
TAGDV Emergency Support
We have launched “TAGDV Emergency Support” to provide support and guidance to our members and the Tamil community in the tri-state area, in case of emergency.
We provide advice and guidance on handling an emergency situation (free of cost). We also connect you to a TAGDV volunteer who is specialized to help address your situation.
Visit TAGDV Emergency Support for more details and to reach out to us in case of emergency.
Thirukkural Event Highlights – Part1
Recent Newsletters from TAGDV..
Our Sponsors.
Recent Posts
TAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024
TAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024 நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024, வரும் நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை அன்று விமரிசையாக நடைபெறவுள்ளது.. விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ‘குருமுகில்’ புகழ் சாய் விக்னேஷ், அனு ஆனந்த், ஸ்ரீஷா, [...]
Annual Sports Day Event
Annual Sports Day Event 2024 செப்டம்பர் 14 அன்று TAGDV வருடாந்திர விளையாட்டு தினத்தை (Sports Day) நடத்தியது. இதில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தது: ஆண்கள் வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் மற்றும் TAGDV உறுப்பினர்களின் குழந்தைகள் விளையாட்டு தினம். வாலிபால் போட்டியில் பென்சில்வேனியா, டெலாவேர், நியூ [...]
TAGDV Annual Sports Day
TAGDV Annual Sports Day For the first time ever, we are thrilled to announce that this year’s TAGDV Sports Day will be an inclusive event! We are happy to announce that now registration is open for [...]