Home/Vijay Selvaraj
Avatar photo

About Vijay Selvaraj

This author has not yet filled in any details.
So far Vijay Selvaraj has created 60 blog entries.

Thank You & Happy New Year 2022

வணக்கம், As we get to the end of our term in office, the current Executive Committee (EC) for the years 2020 & 2021 would like to thank all our General Body members, for giving us an opportunity to serve you. It was indeed great privilege and honor to serve our community. Despite the challenges due to COVID pandemic, our team was able to deliver both in person and virtual programs beneficial to our community. Here are some key highlights: With the mark of 50th year of our TAGDV Sangam, we decided to celebrate all the programs in 2020 as “Ponvizha” events. Celebration of the Grand Pongal event in 2020 was a unique event with decorations portraying Tamil Nativity, including set up of Village Tea and Sugar Cane juice stalls. The event was a sold-out in the history of TAGDV for a Pongal event. For the first time, we had organized a Mulaipari with 60+ members and the highlight was the active participation of our kids. We had an interactive session with Vijay TV anchor Mr. Gopinath and our members. Members were served lunch in a traditional banana leaf. As COVID hit we seamlessly made transformation in schools by switching to virtual learning and assessments. We negotiated with Microsoft saving several thousand dollars for our Tamil schools in MS Teams licensing for virtual classes. During the two years period Tamil schools in our region expanded to 4 schools and the enrollment was 550. This EC conducted fundraiser events to support the local community here in the US and our community back in Tamilnadu (Tamil Folk Artists), whose livelihood was badly affected during the pandemic. Our team was able to generate close to $10,000 dollars in funds within a short span of time and successfully distributed the funds. For the first time in TAGDV history, we were able to provide with 20+ virtual programs free of cost to our members. We also conducted workshops for middle schools and high school students to prepare them for success in high school and for college admissions respectively. Also, our team took critical steps to deal with protecting the privacy of students and our members. In response to GB feedback, in another first, all the EC members signed a Non-Disclosure Agreement (NDA) on day 1 of office. We have implemented the same in all the TAGDV schools last year. All membership information is now secured in a new laptop that we had purchased this year and it will be handed over to the incoming EC team. The EC was able to work with the Board and set-up a Bylaw committee and the first amendment draft was sent to the GB for review in October. We are handing over the draft by-law to the incoming committee for follow-up. We also launched a campaign to publish a special Golden Jubilee Sangamam Magazine highlighting the historic aspects of TAGDV and key highlights in the past 50 years. All the articles, historic artifacts and photos that we [...]

By |2021-12-31T15:47:56-05:00December 31st, 2021|event|0 Comments

திருவள்ளுவர் சிலை திறப்புவிழா & TAGDV விடுமுறை கொண்டாட்டம் புகைப்படங்கள்

We would like to thank each of the GB members for the overwhelming support and for making the TAGDV Holiday Event a grand success. We appreciate all the volunteers for their help. It was a great honor for our Executive Committee to unveil Ayan Thiruvalluvar statue on Dec 12, 2021. Thiruvalluvar statue will be placed on stage in all TAGDV events going forward. Thanks to Dr. VGP Santhosam and FETNA for taking this initiative to provide Thiruvalluvar statue to all the member Tamil Sangams of FETNA. Thanks to Dr. Arasu Chelliah, Founder American Tamil Academy (ATA) who came all the way from Maryland to unveil the statue and gave us a wonderful speech. Please check out the below video highlighting Thiruvalluvar statue opening ceremony. Thanks to Mr. Rajkumar Kaliaperumal (Delaware Tamil Media) for the video footage.

By |2021-12-28T07:45:37-05:00December 27th, 2021|event|0 Comments

TAGDV Election – 2021

வணக்கம், Greetings from the TAGDV Election Committee, 2021. This election committee has been operational since Nov 9, 2021. Given the extremely short time available, we request your full support, understanding and co-operation in conducting a fair, representative and comprehensive election on December 12, 2021 (Date & Venue will be announced shortly) The following are the dates/deadlines for the election. EVENT DEADLINE Last day to file nominations Dec 5, 2021 Last day for withdrawal of nominations Dec 9, 2021 Announcement of the Final list of Candidates Dec 11, 2021 Day of Election Dec 12, 2021 A RECEIPT TIME OF MIDNIGHT (EST) IS IMPOSED ON ALL DEADLINES. The following are the positions open for election: ADMINISTRATIVE BODY NUMBER OF POSITIONS TERM Board of Trustees 3 4 years Executive Committee 9 2 years Tamil School Board 3 2 years You may nominate yourself or another member. We are appreciative of your volunteer efforts and it is only through your active participation, will we be able to continue building a strong, active and successful association. The following are the qualifications of contestants mandated by the TAGDV bylaws: 1. Board of Trustees: a. MUST be a TAGDV life Member b. MUST have served on the TAGDV Executive Committee c. In the extraordinary circumstance of unavailable members to satisfy the above, any life member during the past 5 years is eligible for nomination (5.1.2 of Bylaw) 2. Executive Committee: a. MUST be a TAGDV member as of August 1, 2021 3. Tamil School Board: a. MUST be a TAGDV member as of Aug 1, 2021 b. SHALL have served TAGDV All communications regarding the elections must be addressed to the election committee at election2021@tagdv.org The Election Committee reserves the right to respond to election-related queries at a time it deems appropriate. All nominations will be validated within 24 hours of receipt. If you do NOT receive any communication within 24 hours after filing nomination, please contact through email again. CANDIDATE CODE OF CONDUCT Introduction This code of conduct has been produced for all candidates in the TAGDV elections in order to assist the smooth running of all stages of the process. The Code has been created based on TAGDV bylaws and in accordance with State and Federal laws and in consultation with an attorney specialized in non-profit organizations. The Code Candidates must be validly nominated by the deadline indicated in the timetable above. Contact with members eligible to vote in the elections must not be carried out in a manner likely to cause offence or be seen as applying pressure to any member in regard to how they vote at any stage during the process. Candidates are reminded of their obligations for the privacy and protection of personal information under the US Privacy Act. Use any information collected for election purposes only. Only the Chairperson of the TAGDV Election Committee is authorized to issue statements about any aspect of the election procedure. No candidate or members acting on her/his behalf will interfere or put under duress [...]

By |2021-11-17T00:04:10-05:00November 17th, 2021|General|0 Comments

TAGDV சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்

TAGDV-யின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி நமது சங்கம் கடந்துவந்த மைல்கற்களை முன்னிலைப்படுத்தி "சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்" வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாகவும், உங்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறும் விதமாகவும் அமைய இருக்கிறது. இந்த மலரில் பிரசுரிக்க கீழ்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அழைக்கின்றோம். TAGDV பற்றிய வரலாற்று கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்) பொதுவான கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்) அசல் கவிதைகள் (1 பக்கத்துக்கு மிகாமல்) சிறுகதைகள் (4 பக்கங்களுக்கு மிகாமல்) ஆளுமையுடன் நேர்காணல் (2 பக்கங்களுக்கு மிகாமல்) புத்தகம் அறிவோம் - நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று சுருக்கமாக எழுதி அனுப்பவும் சித்திரமும் கைப்பழக்கம் - TAGDV வரலாறு பற்றிய வரைபடம் TAGDV வரலாற்று புகைப்படங்கள் கீழ்காணும் தலைப்புகளைத் தழுவி தங்கள் படைப்புகள் இருக்கலாம் நமது சங்கத்தில் வரலாற்று நிகழ்வுகள் நமது சங்கம் கடந்துவந்த பாதை தமிழ் சமுதாயத்திற்கு TAGDV-யின் பங்களிப்பு இயற்கை வேளாண்மை நீர் இன்றி அமையாது உலகு உணவே மருந்து / சித்த மருத்துவம் நோய் நாடி நோய் முதல் நாடி வியக்கவைக்கும் தமிழ் கட்டிடக்கலை பண்டைய தமிழர்களின் தொழில்நுட்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புகள் பொது விதிமுறைகள் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் அசலாகவும், வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும் படைப்புகள் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். தமிழில் அனுப்பும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது. படைப்புகளை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாக சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@tagdv.org சங்கமம் இதழில் விளம்பரம் செய்ய விரும்பினால் marketing@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.   தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும்  https://www.google.com/intl/ta/inputtools தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய - dev.neechalkaran.com/p/naavi.html

By |2021-09-25T10:11:03-04:00September 25th, 2021|General|0 Comments

2021-22 பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்

TAGDV தமிழ்ப்பள்ளிகளின் 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இனிதே தொடங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.   அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உங்கள் பகுதயில் உள்ள TAGDV தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ் மொழியை கற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.   இந்த வருடம் பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க, டெலவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளை மிடில்டவுன் (Middletown, DE) பகுதியில் திறக்கப்பட உள்ளது. 2020-21 மாணவர் பதிவு செய்வதற்கான இணைப்புகள் இங்கே 1. பிளைமத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி 2. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி 3. டெலவர் தமிழ்ப்பள்ளி (வில்மிங்டன் & மிடில்டவுன்) பள்ளியின் முதல் வாரத்தில் புத்தகங்களைப் பெற அடுத்த இரண்டு வாரங்களில் பதிவு செய்யுங்கள். இந்த தருணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் (2019-2021) TAGDV தமிழ்ப்பள்ளிகளை மிக நேர்த்தியாக வழிநடத்திய பள்ளிகளின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும், புதிதாக பதவி ஏற்றுள்ள நிர்வாக குழு (2021-23) உறுப்பினர்களுக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

By |2021-08-14T20:33:45-04:00July 26th, 2021|General|0 Comments

Help TN Breathe – Thanks

வணக்கம்,   All of us are aware of the second wave of COVID which continues to spread across India affecting Tamil Nadu as well. The future has never felt so unpredictable. These are challenging times for us all, and we hope you’re in good spirits and health!   Tamil Association of Greater Delaware Valley (TAGDV) has joined hands with FETNA, TNF, ATEA, ATMA, CTA, IIT MANNA and other organizations to provide services to our community back in Tamil Nadu.   Thank you all for your donations. 🙏🏻🙏🏻🙏🏻 We would like to inform you that TAGDV has received $7800 for the HelpTNBreathe Fundraiser. Your contribution means a lot and goes a long way to supporting our mission. Thank you for being part of our community. Without you, none of this is possible. Stay safe and well.   We have currently closed the helpTNBreathe fundraiser. If you would like to make a donation and support our COVID19 relief efforts, please reach out to us at hello@tagdv.org.  

By |2021-05-17T14:20:22-04:00May 17th, 2021|General|0 Comments

Help TN Breathe

வணக்கம்,   All of us are aware of the second wave of COVID which continues to spread across India affecting Tamil Nadu as well. The future has never felt so unpredictable. These are challenging times for us all, and we hope you’re in good spirits and health!   We would like to inform you that Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is joining hands with FETNA, TNF, ATEA, ATMA, CTA, IIT MANNA and other organizations to provide services to our community back in Tamil Nadu.   While there’s a lot of uncertainty, we know that we need to adapt fast to the changing reality. Now, more than ever, people in Tamil Nadu need us. And we need you. So we appeal to all members to contribute to this fundraiser.   Please donate generously using our exclusive TAGDV payment link provided in this flyer. https://tagdv.org/helpTNBreathe Also, you can advocate for us by sharing our mission with a family member or friend. Even a quick mention on your social media would mean the world to us. In times like this, we’re reminded of how interconnected we all are.   Thank you for being part of our community. Without you, none of this is possible. Stay safe and well.   Note: 1. TAGDV is a registered, non-profit 501(c) (3) Tax Exempt organization. Receipts will be provided for all donations. 2. Please check with your employer and see if they will match your donation. 3. Please note all the donations from this fundraiser will get doubled by matching contributions from IITM Foundation.

By |2021-05-07T13:47:25-04:00May 7th, 2021|General|0 Comments

TAGDV சித்திரை புத்தாண்டு விழா 2021

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் வழங்கும் "சித்திரை புத்தாண்டு விழா 2021" ஏப்ரல் 24, 2021 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு (கிழக்கு நேரம்) இணையம் மூலம் கோலாகலமாக நடைபெற்றது நிகழ்ச்சியின் பதிவு இங்கே https://www.youtube.com/watch?v=X3s4ZWEliqY   விழாவின் சிறப்பு அம்சங்கள் மாறுவேடப் போட்டி திருக்குறள் போட்டி இசைக் கருவி வாசித்தல் போட்டி சிறப்பு பட்டிமன்றம்   “தேவை ஒரு பாவை” டொராண்டோ-வை சார்ந்த மிஸ்ஸிசாக குழுவினரின் நகைச்சுவை நாடகம்

By |2021-04-24T19:33:57-04:00April 24th, 2021|General|0 Comments

சித்திரை புத்தாண்டு விழா போட்டிங்கள் – 2021

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்(TAGDV) பெருமையுடன் வழங்கும் இணைய வழி சித்திரை புத்தாண்டு விழா போட்டிகள். இது உங்கள் குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சி. TAGDV நடத்தும் சித்திரை புத்தாண்டு விழா அன்று வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் திருக்குறள் போட்டி பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் thirukkural@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். மற்ற போட்டி பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் events@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். இன்றே பதிவு செய்யுங்கள் ! உங்களது தனி திறமைகளை வெளிப்படுத்துங்கள் ! திருக்குறள் போட்டி பதிவு படிவம் : https://tagdv.org/signup பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 28, 2021 மாறுவேடப் போட்டி மற்றும் இசைக் கருவி வாசித்தல் போட்டி பதிவு படிவம் : https://tagdv.org/signup வீடியோ சமர்ப்பிக்கும் படிவம்: https://tagdv.org/submit-video போட்டிக்கான காணொளியை பதிவேற்றம் செய்ய இறுதி நாள்: மார்ச் 28, 2021 பட்டிமன்றம் பதிவு படிவம் : https://tagdv.org/pattimandram-signup பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 8, 2021 போட்டிக்கான விதிகள் பங்கேற்பாளர் பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் பதிவு செய்யலாம் திருக்குறள் போட்டிகள் மாறுவேடப் போட்டி பட்டிமன்றம் இசைக் கருவி வாசித்தல் போட்டி பங்கேற்பாளர் இந்த போட்டியிற்காக பிரத்யேக வீடியோவை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிற நிகழ்விற்காக முன்னர் பதிவு செய்த வீடியோ ஏற்றுக்கொள்ளப்படாது. திருக்குறள் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 28, 2021 பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 8, 2021 மாறுவேட போட்டி மற்றும் இசை கருவி வாசித்தல் போட்டிக்கான காணொளியை பதிவேற்றம் செய்ய இறுதி நாள்: மார்ச் 28, 2021 நல்ல ஒளி மற்றும் ஒலியுடன் வீடியோவைப் பதிவு செய்யவும் வீடியோ சமர்ப்பிப்பு நிலப்பரப்பு (landscape) நோக்குநிலையில் இருக்கவேண்டும் பதிவு செய்வதற்கு முன் தனிப்பட்ட போட்டிக்கான வழிகாட்டுதல்களைப் பார்க்கவும் நடுவரின் முடிவு இறுதியானது Virtual Thirukkural competition will be conducted on April 10, 2021 (Saturday) Thirukkural Recital – திருக்குறள் ஒப்புவித்தல் Explanations in Tamil will have more weightage. Please stick with assigned adhigarams for each category, to maintain uniformity in grading. Kurals from unassigned adhigarams won’t be graded. Group 1: Pre-K (must be studying in Pre-K at school) KG (must be studying in Kinder Garten at school) Any 3 Kurals, from these 2 Adhigarams - வாய்மை & ஈகை No need to give explanations – only Kural recitals Group 2 : 1st and 2nd Grade Any 3 Kurals, with explanation and adhigaram names from these 2 Adhigarams - ஈகை & செய்நன்றி அறிதல் Group 3 : 3rd and 4th Grade Any 5 Kurals with explanation and adhigaram names – from these 2 Adhigarams - செய்நன்றி அறிதல் & கள்ளாமை Group 4 : 5th and 6th Grade Any 7 Kurals with explanation and adhigaram names – from these 2 Adhigarams - கள்ளாமை, புறங்கூறாமை Group 5 : 7th Grade, 8th Grade Any 8 Kurals with explanation and adhigaram names, from these 2 Adhigarams – அறன் வலியுறுத்தல், கூடா ஒழுக்கம் Group 6: 9th Grade and above Any 8 Kurals with explanation and adhigaram names, from these3Adhigarams–தவம், கள்ளுண்ணாமை, அறன் வலியுறுத்தல் **In addition narrate two kurals and explain how you applied or how you can apply to your day to day life** Open Competition – திருக்குறள் ஒப்புவித்தல் Open to all kids (Age 18 and below) All the participants regardless of the age will be graded in the same way as this is an open competition – competition and prizes are common to all ages. No special grading or consideration will be given to the age of the participant. Only Kural recital without any prompts, no explanation, [...]

By |2021-03-07T18:20:48-05:00March 2nd, 2021|event|0 Comments

TAGDV பொங்கல் விழா 2021

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் 2021-ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக "பொங்கல் விழா" சனவரி 30, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு (EST) இணையம் மூலம் கோலாகலமாக நடைபெற்றது நிகழ்ச்சியின் நேரடி பதிவு இங்கே https://www.youtube.com/watch?v=RrDTsk0q3xo   விழாவின் சிறப்பு அம்சங்கள் மக்களிசையும் பொங்கலும் மதுரை கூடல் கலைக்குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சி மதுரையிலிருந்து நேரலையில்... தமிழுக்கு அமுதென்று பேர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு கலைநிகழ்ச்சிகள் TAGDV தமிழ்ப்பள்ளி குழந்தைகள் மற்றும் சங்க உறுப்பினர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

By |2021-02-03T16:50:48-05:00January 31st, 2021|General|0 Comments
Load More Posts