கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக பேரவையின் 2020 விழா ஜூலை 3, 4, 5 நாட்களில் இணைய வழியாக நடைபெற இருக்கிறது.
You can view the programs online / Live stream at FeTNA YouTube channel OR FeTNA 2020 LIVE feed page
FETNA 2020 is a free event !!!
பேரவையின் 2020 தமிழ் விழா ( இணைய வழி) – நிகழ்ச்சி நிரல்
ஜூலை 3 – வெள்ளிக்கிழமை காலை (10:15 AM கிழக்கு நேரம் – 4:30 PM )
தொழில் முனைவோர் மாநாடு
ஜூலை 3 – வெள்ளிக்கிழமை மாலை(08:30 PM கிழக்கு நேரம் -11:15 PM )
தமிழ்த் தாய் வாழ்த்து
தமிழ் மறை ஓதுதல்
வரவேற்புறை – திரு. சுந்தர் குப்புசாமி, தலைவர் FeTNA
சிறப்புச்சொற்பொழிவு – திரு.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) / Mr. Balakrishnan IAS
சிறப்புச்சொற்பொழிவு – திரு.உதயசந்திரன் IAS /Mr. Udayachandhran IAS
கவியரங்கம் – தலைமை கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றியுரை – திரு.நம்பிராஜன் வைத்தியலிங்கம் /Mr. Nambi Vaithilingam
ஜூலை 4 – சனிக்கிழமை காலை (10:30 AM கிழக்கு நேரம் – 01:45 PM )
சிறப்புச்சொற்பொழிவு – பேரா. தொ.பரமசிவம் – “தமிழர் மரபு”
மக்களிசை – திரு. தஞ்சை மாரிமுத்து குழு
இசைத்தமிழ் – திரு.சமர்ப்பா குமரன் குழு
சிறப்புச்சொற்பொழிவு – பேரா. கல்யாணி – “தாய்த்தமிழ் பள்ளிகள்”
வற்(ர்)மக்கலை – முனைவர் நா.சண்முகம் – “வாழ்வியல் நோக்கில் வேதசத்தி வர்மக்கலை”
சிறப்புச்சொற்பொழிவு – பேரா. ஜெயராமன் – “இயற்கை வளங்களும் தமிழர் உரிமைகளும்”
ஜூலை 4 – சனிக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் -06:00 PM )
இளையோர் அமர்வு – Youth Event (Black Lives Matter)
சங்கங்களின் கூடல் I – Tamil Sangams Meet
ஜூலை 4 – சனிக்கிழமை மாலை (08:30 PM கிழக்கு நேரம் 11:30 PM )
சிறப்புச்சொற்பொழிவு – திருமதி நிர்மலா பெரியசாமி – “அழகு தமிழ் பழகு! பழகு தமிழ் அழகு!!”
சிறப்புச்சொற்பொழிவு – திரு.அண்ணாமலை IPS – “சமுதாய முன்னேற்றத்தில் நம்மில் ஒரு தலைவன்”
திரை நட்சத்திர நேரம் – திரு.யோகி பாபு, திரு.செந்தில், R.J.விக்னேஷ்,சுட்டி அரவிந்த்
பட்டிமன்றம் – தலைமை பேரா.ராமச்சந்திரன், புலவர் இராமலிங்கம், கவிதா ஜவகர் -தலைப்பு சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம்- ஆண்களிடமா? பெண்களிடமா?
ஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை காலை (09:30 AM கிழக்கு நேரம் – 01:30 PM )
சிறப்புச்சொற்பொழிவு – திரு. சக்திவேல் முருகனார் – “தமிழில் குடமுழுக்கு”
மரபிசை – திரு.பெரியமேளம் முனுசாமி, திரு.பம்பை ஆண்டவன்
உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம் – அமெரிக்கத் தூதுவர் – திரு.ஸ்டீபன் ராப், ஊடகவியலாளர் நிலாந்தன்
மெல்லிசை – பாடகர் ஸ்ரீநிவாஸ், சரண்யா ஸ்ரீநிவாஸ், தீபக், பரீதா, சுருதி பாலமுரளி, லிட்டில் அகானா
ஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் – 05:30 PM )
PEARL – இளையோர் அமர்வு
சங்கங்களின் கூடல் II – Tamil Sangams Meet
Leave A Comment