Home/Vijay Selvaraj

About Vijay Selvaraj

This author has not yet filled in any details.
So far Vijay Selvaraj has created 60 blog entries.

TAGDV திருக்குறள் நாள் – அதிநந்த்

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் அதிநந்த் அவர்கள் மழலை தமிழில் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய அதிநந்திற்கு வாழ்த்துக்களும் நன்றியும். குறள் கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. விளக்கம் ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

By |2020-08-13T23:52:07-04:00July 1st, 2020|Thirukural|0 Comments

Revamping TAGDV Bylaws – 2020

We are excited to inform that the TAGDV Board and EC have taken the initiative to revamp our organization bylaws. Board-EC has appointed an independent five-member bylaw committee to lead this effort. Bylaw Committee constitutes the following members: 1. Mr. Aravind Aravindan (Chairperson) 2. Mr. Ramesh Rengarajan 3. Mrs. Sumathi Arcot 4. Mr. Venkat Renganathan 5. Mr. Vijay Selvaraj Bylaw committee has started working on the draft and will be reaching out to General Body for comments. Please send your suggestions to bylaw@tagdv.org.

By |2020-06-22T22:21:42-04:00June 22nd, 2020|General|0 Comments

தமிழ்ப்பள்ளிகள்

இந்த வருடம் அனைத்து சோதனைகளையும் தாண்டி நமது தமிழ்ச்சங்கத்தின் மூன்று தமிழ்ப்பள்ளிகளும் சிறப்பான முறையில் ஆர்வமிக்க ஆசிரியர்களின் துனையுடன் மெய்நிகர் கற்றல் மூலம் இக்கல்வி ஆண்டை செவ்வனே நிறைவு செய்துள்ளது. TAGDV தமிழ்ப்பள்ளிகள்: 1. பிளைமவுத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி 2. டெலவர் தமிழ்ப்பள்ளி மற்றும் 3. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி கடினமான காலகட்டத்திலும் வெகுச் சிறப்பாக பணியாற்றிய மூன்று பள்ளிகளின் தலைமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு TAGDV தமது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

By |2020-06-22T22:11:12-04:00June 17th, 2020|General|0 Comments

சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்

இவ்வாண்டு பொன்விழா காணும் நமது TAGDV,  சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடவுள்ளது. சங்கமம் பொன்விழா சிறப்பு மலரில் பிரசுரிக்க கீழ்க்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புக்களை வரும் சூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். * குறிப்பு - முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் * பொது விதிமுறைகள் சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது. தலைப்பு எடுத்துக்காட்டு தமிழ் கலைகள், கலாச்சாரம்  அல்லது பாரம்பரியம் எனது ஊர் விவசாயத்தின் முக்கியத்துவம் நம் பழம்பெரும் பாரதத்தின் சிற்றரச ஆளுமைகள் பெரிதும் அறியப்படாத அல்லது அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கொரோணா கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம் மேற்கண்ட தலைப்புகளை தழுவியோ, கருத்துள்ள அல்லது வளரும் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியோ தங்கள் படைப்புகளை அனுப்பலாம். பின்வரும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் சிறுகதை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கட்டுரை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கவிதை (1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) புத்தகம் அறிவோம் - நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று 4 - 6 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதி அனுப்பவும் சிரிக்கலாம் வாங்க... (குறு நகைச்சுவை துணுக்குகள்) படம் வரைந்து கதை சொல் (4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) * படைப்புக்களை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.* போட்டிகள்: ஓவியம் வரைதல்: ​​A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 ஓவியங்கள் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்படுவதோடு, பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பிரிவு 1 : 6 வயது வரை பிரிவு 2 : 6 - 9 வயது வரை பிரிவு 3 : 9 - 12 வயது வரை பிரிவு 4 : 12 - 15 வயது வரை பிரிவு 5 : 15 - 18 வயது வரை பிரிவு 6 : 18 வயதுக்கு மேல் கோலப் போட்டி: A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம் தமிழ்க் கோலங்கள் - தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கோலங்கள் பிரசுரிக்கப்படும். அத்துடன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நமது சங்கமம் மலர் சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள். படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி: editor@tagdv.org தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும்  https://www.google.com/intl/ta/inputtools தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய - dev.neechalkaran.com/p/naavi.html

By |2020-05-25T23:12:53-04:00May 25th, 2020|General|2 Comments

ஈகை திருநாள் வாழ்த்துகள்

இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் TAGDV (டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம்) சார்பாக ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவுத்துக் கொள்கிறோம் . அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் பரவட்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.

By |2020-05-25T23:34:56-04:00May 24th, 2020|General|0 Comments

TAGDV திருக்குறள் நாள்

தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ் மற்றும் திருக்குறள் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக "TAGDV திருக்குறள் நாள்"  துவங்கி உள்ளது. உங்கள் குழந்தைகளின் திருக்குறள் மற்றும் குறள் விளக்க காணொளியை , இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வாயிலாக அனுப்பி வைக்கவும் . அந்த காணொளியை நாங்கள் மெருகேற்றி அனைத்து TAGDV உறுப்பினர்களும் பயன்பெறும் வண்ணம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பகிர்ந்து பயன் பெறுவோம். நன்றி. Register @ https://bit.ly/tagdv-thirukkural-video

By |2020-05-11T23:08:23-04:00May 9th, 2020|event|0 Comments

TAGDV’s Got Talent – 2020

Deadline for submission has been extended until June 15, 2020 TAGDV presents virtual "TAGDV’s Got Talent" competition for all the members to showcase their talents. Could be singing, dance, instruments, mimicry, speech, poetry, magic, anything. Bring the best out of you! Winners will be awarded and can showcase their talent in the TAGDV's Golden Jubilee Celebration planned later in the year. Last Date for submissions is June 15, 2020 Signup @ https://bit.ly/tagdv-talent2020 For further questions/clarifications, contact us at program.coordinator@tagdv.org

By |2020-06-07T21:29:35-04:00May 9th, 2020|event|2 Comments

Life Choices – An interactive webinar

TAGDV had organized an interactive webinar about Life Choices  on April 25, 2020, Saturday from 6 pm Here is the video recording of the webinar. We invite everyone to attend this webinar and get all your questions answered by certified Financial Planner. Speakers: - John D. Begley, CFP ( Certified Financial Planner) , CLU, Life Product Consultant, New York Life Insurance Company Topics: - Where life insurance falls into your financial strategy? - Common misconceptions about life insurance - Types of life insurance products and how they work - How will taxes affect your retirement income? - Impact of taxes & how to maximize your after tax retirement Income? - Interactive Q & A Session

By |2020-05-04T23:44:31-04:00May 4th, 2020|event|0 Comments
Load More Posts