இந்த வருடம் அனைத்து சோதனைகளையும் தாண்டி நமது தமிழ்ச்சங்கத்தின் மூன்று தமிழ்ப்பள்ளிகளும் சிறப்பான முறையில் ஆர்வமிக்க ஆசிரியர்களின் துனையுடன் மெய்நிகர் கற்றல் மூலம் இக்கல்வி ஆண்டை செவ்வனே நிறைவு செய்துள்ளது.
TAGDV தமிழ்ப்பள்ளிகள்:
1. பிளைமவுத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி
2. டெலவர் தமிழ்ப்பள்ளி மற்றும்
3. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி
கடினமான காலகட்டத்திலும் வெகுச் சிறப்பாக பணியாற்றிய மூன்று பள்ளிகளின் தலைமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு TAGDV தமது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
Leave A Comment