தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ் மற்றும் திருக்குறள் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக “TAGDV திருக்குறள் நாள்” துவங்கி உள்ளது. உங்கள் குழந்தைகளின் திருக்குறள் மற்றும் குறள் விளக்க காணொளியை , இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வாயிலாக அனுப்பி வைக்கவும் . அந்த காணொளியை நாங்கள் மெருகேற்றி அனைத்து TAGDV உறுப்பினர்களும் பயன்பெறும் வண்ணம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பகிர்ந்து பயன் பெறுவோம். நன்றி.
Register @ https://bit.ly/tagdv-thirukkural-video
Leave A Comment