TAGDV தமிழ்ப்பள்ளிகளின் 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இனிதே தொடங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உங்கள் பகுதயில் உள்ள TAGDV தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ் மொழியை கற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த வருடம் பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க, டெலவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளை மிடில்டவுன் (Middletown, DE) பகுதியில் திறக்கப்பட உள்ளது.

2020-21 மாணவர் பதிவு செய்வதற்கான இணைப்புகள் இங்கே
1. பிளைமத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி
2. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி
3. டெலவர் தமிழ்ப்பள்ளி (வில்மிங்டன் & மிடில்டவுன்)

பள்ளியின் முதல் வாரத்தில் புத்தகங்களைப் பெற அடுத்த இரண்டு வாரங்களில் பதிவு செய்யுங்கள்.

இந்த தருணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் (2019-2021) TAGDV தமிழ்ப்பள்ளிகளை மிக நேர்த்தியாக வழிநடத்திய பள்ளிகளின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும், புதிதாக பதவி ஏற்றுள்ள நிர்வாக குழு (2021-23) உறுப்பினர்களுக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.