தீபாவளி கொண்டாட்டம்  2024

கடந்த ஞாயிற்றுக்கிழமைடெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுசிறப்பித்த அனைவருக்கும், TAGDV நிர்வாகக் குழுவின் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

ஆசிரியர் பாராட்டு & TAGDV வாழ்நாள் சாதனையாளர் விருது:

5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நமது TAGDV தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்து  மரியாதை செய்வதில் பெருமை கொள்கிறோம்.

TAGDV யில் முதன்முறையாக வாழ் நாள் சாதனையாளர்கள் விருதை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறதுநமது தமிழ்ச் சமூகம் மற்றும் சமூக நலப் பணிகளிலும் தன்னலமின்றி பங்களித்ததற்காக இவர்களுக்கு இந்த விருதை  வழங்குகிறோம்.

2024 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெறுபவர்கள் : டாக்டர் பிரான்சிஸ் ஜெயராஜ்திருநாஞ்சில் பீட்டர்ஸ்டாக்டர் வாசு ரெங்கநாதன் மற்றும் திருமதி அல்லி நடேஷ்.

இறுதியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர்கள் சாய் விக்னேஷ்அனு ஆனந்த்ஸ்ரீஷாசாம் பிகீர்த்தன்மற்றும்  கல்யாணின் கோல்டன் ரிதம்ஸ் குழு நிகழ்த்திய இனிய இசையும் பாட்டும் அனைவரையும் நடனம் ஆட வைத்தது!

Upcoming Event:

The General Body (GB) Meeting is scheduled for December 7th, from 1:00 PM to 4:00 PM at the following location: P.S. Du Pont Middle School, 701 W 34th St, Wilmington, DE 19802

This communication serves as advance notice for the meeting. We look forward to seeing you all at the GB Meeting.

Agenda for the GB Meeting:

  • Welcome Address and Opening Remarks by the Board Chairman
  •  State of the Association by the President
    •   Key updates and progress on New initiatives
  • Treasurer’s Report
    •   Financial status and budget review
  • Executive Committee Updates
  • Membership Updates 
  • Bylaws Amendment Updates – Board Team
    •  Discussion of proposed changes to the Bylaws
    •  Bylaws feedback and Q&A
  •   Announcements
    •    Upcoming events or important notices
  •     Q&A
    •      Open floor for questions and discussion
  •     Closing Remarks
    • Summary and next meeting details
    • Closing remarks by the Secretary