TAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024
TAGDV சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024 நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புத் தீபாவளி கொண்டாட்டம் 2024, வரும் நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை அன்று விமரிசையாக நடைபெறவுள்ளது.. விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ‘குருமுகில்’ புகழ் சாய் விக்னேஷ், அனு ஆனந்த், ஸ்ரீஷா, மற்றும் சாம் பி. கீர்த்தன் ஆகியோரின் குரல் களைக்கட்ட, கல்யாண் கோல்டன் ரிதம்ஸ் குழுவின் இசையுடன் இதுவொரு அதிரடி இன்னிசை நிகழ்ச்சி மட்டுமல்ல, உற்சாகமான கொண்டாட்டம்! TAGDV பெருமையுடன் வழங்கும் இந்த இன்னிசை இரவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். தேதி: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024 நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 7:30 மணி வரை இடம்: P.S. Du Pont Middle School 701 W 34th St, Wilmington, DE 19802 இது மட்டுமல்லாமல், நமது TAGDV குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பம்சமாக நடைபெறவிருக்கின்றன. உங்கள் குடும்பத்துடன் வந்து இந்த இசையும், கலையும் கலந்த தீபாவளி கொண்டாட்டத்தை கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்! We are excited to announce that TAGDV's Deepavali Event is scheduled for November 17th, Sunday. Join us for an unforgettable musical night with Kalyan's Golden Rhythms team, featuring the sensational talents of Vijay TV Super Singers—'Kurumugil' fame Sai Vignesh, Anu Anand, Srisha, and Sam P. Keertan. Let the melodies transport you to a world of rhythm and harmony. Click Here to get the EARLY BIRD Tickets! Early Bird tickets will close on November 3rd 10PM EST