Happy Independence Day India
Wishing you all Happy Independence Day! May the Indian tricolour always fly high!
Wishing you all Happy Independence Day! May the Indian tricolour always fly high!
கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக பேரவையின் 2020 விழா ஜூலை 3, 4, 5 நாட்களில் இணைய வழியாக நடைபெற இருக்கிறது.You can view the programs online / Live stream at FeTNA YouTube channel OR FeTNA 2020 LIVE feed pageFETNA 2020 is a free event !!!பேரவையின் 2020 தமிழ் விழா ( இணைய வழி) – நிகழ்ச்சி நிரல்ஜூலை 3 – வெள்ளிக்கிழமை காலை (10:15 AM கிழக்கு நேரம் – 4:30 PM )தொழில் முனைவோர் மாநாடுஜூலை 3 – வெள்ளிக்கிழமை மாலை(08:30 PM கிழக்கு நேரம் -11:15 PM )தமிழ்த் தாய் வாழ்த்துதமிழ் மறை ஓதுதல்வரவேற்புறை – திரு. சுந்தர் குப்புசாமி, தலைவர் FeTNAசிறப்புச்சொற்பொழிவு – திரு.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) / Mr. Balakrishnan IASசிறப்புச்சொற்பொழிவு – திரு.உதயசந்திரன் IAS /Mr. Udayachandhran IASகவியரங்கம் – தலைமை கவிக்கோ ஞானச்செல்வன்நன்றியுரை – திரு.நம்பிராஜன் வைத்தியலிங்கம் /Mr. Nambi Vaithilingamஜூலை 4 – சனிக்கிழமை காலை (10:30 AM கிழக்கு நேரம் – 01:45 PM )சிறப்புச்சொற்பொழிவு – பேரா. தொ.பரமசிவம் – “தமிழர் மரபு”மக்களிசை – திரு. தஞ்சை மாரிமுத்து குழுஇசைத்தமிழ் – திரு.சமர்ப்பா குமரன் குழுசிறப்புச்சொற்பொழிவு – பேரா. கல்யாணி – “தாய்த்தமிழ் பள்ளிகள்”வற்(ர்)மக்கலை – முனைவர் நா.சண்முகம் – “வாழ்வியல் நோக்கில் வேதசத்தி வர்மக்கலை”சிறப்புச்சொற்பொழிவு – பேரா. ஜெயராமன் – “இயற்கை வளங்களும் தமிழர் உரிமைகளும்”ஜூலை 4 – சனிக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் -06:00 PM )இளையோர் அமர்வு – Youth Event (Black Lives Matter)சங்கங்களின் கூடல் I – Tamil Sangams Meetஜூலை 4 – சனிக்கிழமை மாலை (08:30 PM கிழக்கு நேரம் 11:30 PM )சிறப்புச்சொற்பொழிவு – திருமதி நிர்மலா பெரியசாமி – “அழகு தமிழ் பழகு! பழகு தமிழ் அழகு!!”சிறப்புச்சொற்பொழிவு – திரு.அண்ணாமலை IPS – “சமுதாய முன்னேற்றத்தில் நம்மில் ஒரு தலைவன்”திரை நட்சத்திர நேரம் – திரு.யோகி பாபு, திரு.செந்தில், R.J.விக்னேஷ்,சுட்டி அரவிந்த்பட்டிமன்றம் – தலைமை பேரா.ராமச்சந்திரன், புலவர் இராமலிங்கம், கவிதா ஜவகர் -தலைப்பு சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம்- ஆண்களிடமா? பெண்களிடமா?ஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை காலை (09:30 AM கிழக்கு நேரம் – 01:30 PM )சிறப்புச்சொற்பொழிவு – திரு. சக்திவேல் முருகனார் – “தமிழில் குடமுழுக்கு”மரபிசை – திரு.பெரியமேளம் முனுசாமி, திரு.பம்பை ஆண்டவன்உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம் – அமெரிக்கத் தூதுவர் – திரு.ஸ்டீபன் ராப், ஊடகவியலாளர் நிலாந்தன்மெல்லிசை – பாடகர் ஸ்ரீநிவாஸ், சரண்யா ஸ்ரீநிவாஸ், தீபக், பரீதா, சுருதி பாலமுரளி, லிட்டில் அகானாஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் – 05:30 PM )PEARL – இளையோர் அமர்வுசங்கங்களின் கூடல் II – Tamil Sangams Meet
We are excited to inform that the TAGDV Board and EC have taken the initiative to revamp our organization bylaws. Board-EC has appointed an independent five-member bylaw committee to lead this effort. Bylaw Committee constitutes the following members: 1. Mr. Aravind Aravindan (Chairperson) 2. Mr. Ramesh Rengarajan 3. Mrs. Sumathi Arcot 4. Mr. Venkat Renganathan 5. Mr. Vijay Selvaraj Bylaw committee has started working on the draft and will be reaching out to General Body for comments. Please send your suggestions to bylaw@tagdv.org.
FETNA is organizing a "கவிதை போட்டி". We encourage general body members to participate in the competition. Send your entries to fetnakaviarangam2020@gmail.com before June 25, 2020. Please find the details in the below poster.
இந்த வருடம் அனைத்து சோதனைகளையும் தாண்டி நமது தமிழ்ச்சங்கத்தின் மூன்று தமிழ்ப்பள்ளிகளும் சிறப்பான முறையில் ஆர்வமிக்க ஆசிரியர்களின் துனையுடன் மெய்நிகர் கற்றல் மூலம் இக்கல்வி ஆண்டை செவ்வனே நிறைவு செய்துள்ளது. TAGDV தமிழ்ப்பள்ளிகள்: 1. பிளைமவுத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி 2. டெலவர் தமிழ்ப்பள்ளி மற்றும் 3. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி கடினமான காலகட்டத்திலும் வெகுச் சிறப்பாக பணியாற்றிய மூன்று பள்ளிகளின் தலைமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு TAGDV தமது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாண்டு பொன்விழா காணும் நமது TAGDV, சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடவுள்ளது. சங்கமம் பொன்விழா சிறப்பு மலரில் பிரசுரிக்க கீழ்க்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புக்களை வரும் சூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். * குறிப்பு - முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் * பொது விதிமுறைகள் சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது. தலைப்பு எடுத்துக்காட்டு தமிழ் கலைகள், கலாச்சாரம் அல்லது பாரம்பரியம் எனது ஊர் விவசாயத்தின் முக்கியத்துவம் நம் பழம்பெரும் பாரதத்தின் சிற்றரச ஆளுமைகள் பெரிதும் அறியப்படாத அல்லது அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கொரோணா கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம் மேற்கண்ட தலைப்புகளை தழுவியோ, கருத்துள்ள அல்லது வளரும் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியோ தங்கள் படைப்புகளை அனுப்பலாம். பின்வரும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் சிறுகதை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கட்டுரை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கவிதை (1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) புத்தகம் அறிவோம் - நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று 4 - 6 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதி அனுப்பவும் சிரிக்கலாம் வாங்க... (குறு நகைச்சுவை துணுக்குகள்) படம் வரைந்து கதை சொல் (4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) * படைப்புக்களை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.* போட்டிகள்: ஓவியம் வரைதல்: A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 ஓவியங்கள் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்படுவதோடு, பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பிரிவு 1 : 6 வயது வரை பிரிவு 2 : 6 - 9 வயது வரை பிரிவு 3 : 9 - 12 வயது வரை பிரிவு 4 : 12 - 15 வயது வரை பிரிவு 5 : 15 - 18 வயது வரை பிரிவு 6 : 18 வயதுக்கு மேல் கோலப் போட்டி: A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம் தமிழ்க் கோலங்கள் - தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கோலங்கள் பிரசுரிக்கப்படும். அத்துடன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நமது சங்கமம் மலர் சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள். படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி: editor@tagdv.org தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும் https://www.google.com/intl/ta/inputtools தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய - dev.neechalkaran.com/p/naavi.html
இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் TAGDV (டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம்) சார்பாக ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவுத்துக் கொள்கிறோம் . அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் பரவட்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.
COVID-19 is present nearly everywhere, and our community is no exception. TAGDV has an important role to play by supporting local communities in Greater Delaware Valley. Will you join "TAGDV Cares - COVID-19 fundraiser" ? Donate now
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Get Coronavirus Information from Trusted Sources The President's Coronavirus Guidelines for America CDC COVID-19 WHO Pennsylvania County Impact List (COVID-19 Impact Map) Chester County (COVID-19 Impact Map) Delaware County (COVID-19 Impact Map) Montgomery County (COVID-19 Impact Map) Delaware New Castle County - COVID-19 Resources New Jersey Live Updates