General

Home/General

தமிழ்ப்பள்ளிகள்

இந்த வருடம் அனைத்து சோதனைகளையும் தாண்டி நமது தமிழ்ச்சங்கத்தின் மூன்று தமிழ்ப்பள்ளிகளும் சிறப்பான முறையில் ஆர்வமிக்க ஆசிரியர்களின் துனையுடன் மெய்நிகர் கற்றல் மூலம் இக்கல்வி ஆண்டை செவ்வனே நிறைவு செய்துள்ளது. TAGDV தமிழ்ப்பள்ளிகள்: 1. பிளைமவுத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி 2. டெலவர் தமிழ்ப்பள்ளி மற்றும் 3. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி கடினமான காலகட்டத்திலும் வெகுச் சிறப்பாக பணியாற்றிய மூன்று பள்ளிகளின் தலைமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு TAGDV தமது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

By |2020-06-22T22:11:12-04:00June 17th, 2020|General|0 Comments

சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்

இவ்வாண்டு பொன்விழா காணும் நமது TAGDV,  சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடவுள்ளது. சங்கமம் பொன்விழா சிறப்பு மலரில் பிரசுரிக்க கீழ்க்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புக்களை வரும் சூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். * குறிப்பு - முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் * பொது விதிமுறைகள் சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது. தலைப்பு எடுத்துக்காட்டு தமிழ் கலைகள், கலாச்சாரம்  அல்லது பாரம்பரியம் எனது ஊர் விவசாயத்தின் முக்கியத்துவம் நம் பழம்பெரும் பாரதத்தின் சிற்றரச ஆளுமைகள் பெரிதும் அறியப்படாத அல்லது அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கொரோணா கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம் மேற்கண்ட தலைப்புகளை தழுவியோ, கருத்துள்ள அல்லது வளரும் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியோ தங்கள் படைப்புகளை அனுப்பலாம். பின்வரும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் சிறுகதை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கட்டுரை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கவிதை (1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) புத்தகம் அறிவோம் - நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று 4 - 6 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதி அனுப்பவும் சிரிக்கலாம் வாங்க... (குறு நகைச்சுவை துணுக்குகள்) படம் வரைந்து கதை சொல் (4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) * படைப்புக்களை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.* போட்டிகள்: ஓவியம் வரைதல்: ​​A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 ஓவியங்கள் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்படுவதோடு, பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பிரிவு 1 : 6 வயது வரை பிரிவு 2 : 6 - 9 வயது வரை பிரிவு 3 : 9 - 12 வயது வரை பிரிவு 4 : 12 - 15 வயது வரை பிரிவு 5 : 15 - 18 வயது வரை பிரிவு 6 : 18 வயதுக்கு மேல் கோலப் போட்டி: A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம் தமிழ்க் கோலங்கள் - தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கோலங்கள் பிரசுரிக்கப்படும். அத்துடன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நமது சங்கமம் மலர் சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள். படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி: editor@tagdv.org தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும்  https://www.google.com/intl/ta/inputtools தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய - dev.neechalkaran.com/p/naavi.html

By |2020-05-25T23:12:53-04:00May 25th, 2020|General|2 Comments

ஈகை திருநாள் வாழ்த்துகள்

இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் TAGDV (டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம்) சார்பாக ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவுத்துக் கொள்கிறோம் . அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் பரவட்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.

By |2020-05-25T23:34:56-04:00May 24th, 2020|General|0 Comments

Coronavirus Information from Trusted Sources

Get Coronavirus Information from Trusted Sources The President's Coronavirus Guidelines for America CDC COVID-19 WHO Pennsylvania County Impact List (COVID-19 Impact Map) Chester County (COVID-19 Impact Map) Delaware County (COVID-19 Impact Map) Montgomery County (COVID-19 Impact Map) Delaware New Castle County - COVID-19 Resources New Jersey Live Updates

By |2020-08-15T18:57:28-04:00April 10th, 2020|General|0 Comments

Cancellation of TAGDV Events due to COVID-19 Pandemic

Cancellation of TAGDV Events due to COVID-19 pandemic Health and well-being of our members and community is our top priority. Due to concerns over the COVID-19 (Novel Coronavirus) outbreak, Tamil Association of Greater Delaware Valley (TAGDV) has decided to cancel the upcoming events planned in March-April 2020. As you are likely aware, a number of cases have been reported in the tri-state area, prompting the cancellation of events. Considering the safety of our Tamil School kids and volunteers, we also decided to close all the TAGDV Tamil schools until the end of March 2020. Respective school committee will send out an announcement to the parents. Following events are cancelled. 1. Ponvizha Thirukkural and Spelling Bee Competitions - March 28th, 2020 (Saturday) at Villanova University, PA 2. Chithirai-Puthandu Kondatam  - April 18, 2020 (Saturday) at P.S DuPont Middle School, Wilmington, DE Tickets purchased for Chithirai-Puthandu Kondatam will be promptly refunded. TAGDV is closely monitoring the  latest developments about COVID-19 and will reschedule the competitions once situation returns to normal.

By |2020-04-25T18:25:54-04:00March 12th, 2020|General|0 Comments

Our Deepest Condolences

Our Deepest Condolences TAGDV deeply mourn the passing away of Thiru C. Kothandaraman in his hometown in Tamilnadu, around 10am local time on Sunday (January 26, 2020). Mr. Kothandaraman was one of the founding members of TAGDV. He nurtured the Sangam during its infant stage between 1967 to 1970 until the "formal" formation of TAGDV during Deepavali 1970 event. He also served us as President in early 70s and again as Vice President in 1980. He inspired his whole family to get involved in supporting and serving TAGDV. No wonder his daughter Thirumathi Jhansi Kandasamy was one of the two-time woman Presidents of TAGDV. We will always cherish him as a firm root of our organization. Our heartfelt condolences to the entire Kothandaraman family. May his soul Rest In Peace.

By |2021-12-27T18:10:22-05:00January 26th, 2020|General|0 Comments
Load More Posts