TAGDV Thai Pongal 2023

டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் ‘தைப்பொங்கல் திருவிழா’ வரும் தை மாதம் 15ஆம் நாள் – ஜனவரி 29 2023 ஆம் தேதி
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழரின் பண்பாட்டையும் உழைப்பின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடலாம் வாருங்கள்!!!

TAGDV Executive Committee is excited to announce  ‘Thai Pongal Thiruvizha’ on Jan 29 2023 Sunday from 10 AM to 5 PM.

Venue: Phoenixville Area Middle School
Address: 1000 Purple Pride Parkway, Phoenixville, PA 19460

Click here to reserve  your tickets online in advance.

TAGDV Member children 14 and under – FREE!!!! (Need advance online reservation)

Event Highlights

ஜோடி # 1 நடனப் போட்டி  (Jodi #1 Couples Dance Contest)
Register Here | Rules and Info

தைப்பொங்கல் கோலப் போட்டி (Kolam Contest)
Register Here | Rules and Info

பானை ஓவியப் போட்டி (Pot Painting Contest)
Register Here | Rules and Info

முளைப்பாரி ஊர்வலம் 
Bring your Mulaippari pots and arrangements and join in a ceremonial procession to celebrate our auspicious harvest festival celebrations.

​கலை நிகழ்ச்சிகள்  (Cultural Events)
For Cultural event participations: 
If your child attends one of the TAGDV Tamil Schools (DTP(Middletown) DTP (Wilmington), ETP, PMTS) Please reach out to your respective school coordinators to register your children to participate in the cultural programs.

For TAGDV members not part of any of the TAGDV schools, please reach out to us at programs@tagdv.org if you have any questions or need clarifications and to register your group participations.

மேலும் தைப்பொங்கல் திருவிழாவை இன்னும் சிறப்பாக்க ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி புகழ் ஆதவன் அவர்களுடன் பொங்கலோ பொங்கும் நகைச்சுவை நேரம்!!