Q & A Session with NRI Tamils Welfare Board Chair Thiru.Karthikeya Senapathy

ஒவ்வொரு ஆண்டும் TAGDV அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளுக்கான TVA தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு PA மற்றும் DE சென்டர்களில் நடைப் பெற்ற இந்தத் தேர்வில் 77 மாணவர்கள் கலந்து கொண்டனர். TVA தேர்வில் கலந்து கொண்ட எல்லாம் மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக நின்ற பெற்றோர்களுக்கும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தேர்வைச் சிறந்த முறையில் நடத்த உதவிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

TVA தேர்வைத் தொடர்ந்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர்த் திரு.கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மிகக் குறுகிய காலத்தில் எங்களின் அழைப்பை மனதார ஏற்றுக்கொண்ட திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அயலகத் தமிழர் நல வாரியத்தின் நோக்கத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய தேவைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் அதற்கு வாரியம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகளை பற்றி அயலகத்தில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தார். இந்தக் கேள்வி பதில் அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

Click here to view the highlights of the NRI Workshop

The new Executive Committee and Board of our organization have committed to introducing a wide range of initiatives to benefit our community. As part of these efforts, TAGDV recently hosted a “meet and greet” session with Mr. Karthikeya Senapathy, Chairman of the Tamil Nadu Government Non-Resident Tamils Welfare Board (https://nrtamils.tn.gov.in/en/).This session, which was free for our members, provided an opportunity for an in-depth and focused interaction with Mr. Senapathy.

During the event, Mr. Senapathy outlined the functions and recent activities of the NRI Board and addressed a variety of questions from attendees. He was impressed by the thoughtful and diverse questions posed by our members and responded to each one with patience and expertise. He also offered to facilitate connections between our members and other relevant Tamil Nadu government agencies as needed.

Key topics discussed during the Q&A session included:

  • Education equivalency certifications
  • Medical seat admissions for NRI children whose parents have returned to India
  • Assistance in emergency situations involving family visits to the US
  • Support for NRIs wanting to set up businesses or ventures in Tamil Nadu
  • Insurance services
  • Filing police complaints through special NRI channels and monitoring progress (https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NRICell)
  • Legal help
  • Student exchange programs
  • Navigating property inheritance issues for children born or raised in India
TAGDV is considering registering our organization with the NRI Board to serve as a conduit for addressing community members’ questions. This initiative would be the first of its kind in the country, and we plan to share our experiences with other Tamil Sangams.