Tamil New Year Event தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து டெலவர்ப் பெருநிலத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டை April மாதம் சனிக்கிழமை 27 ஆம் தேதி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருகைத் தந்து இவ் விழாவைச் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விழா நிகழ்ச்சி விவரங்களுக்குக் கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் காணவும். இன்றே பதிவு செய்யுங்கள் ! இத்துடன் சிறப்பம்சமாக நமது TAGDV குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பங்குபெறும் நடனப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்!! TAGDV Presents Tamil New Year Event! Following the resounding success of Thai Pongal Kondaatam, TAGDV is thrilled to announce its upcoming Tamil New Year celebration on Saturday, April 27th. We're honored to welcome the esteemed Vijay TV personality, Mr.Gopinath, renowned for his presence on "Neeya Naana," as our celebrity guest! Ticket Sales Now Open! Get your tickets now for our unforgettable event. Whether you're a member or non-member, everyone is welcome to join in the festivities! Early Bird Special! Take advantage of our special Early Bird Tickets, available until Sunday, April 14th, 2024, 11:59 PM EST. Don't miss out on this limited-time offer! Plus, Super Dancer Competition Experience the thrill of our Super Dancer competition and indulge in a mouthwatering lunch feast. It's a day going to be filled with entertainment, culture, and delicious flavors! Secure your spot and book your tickets today to ensure you're part of this incredible celebration! https://events.sulekha.com/tagdv-tamil-new-year-chithirai...