டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “தைப்பொங்கல் கொண்டாட்டம்” வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை டவுனிங்டவுன் கிழக்கு உயர்நிலைப் பள்ளியில்  (Downingtown East High School ) நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செந்தில் & ராஜலட்சுமி கலந்து கொண்டு  கிராமிய இசை விருந்து படைக்கிறார்கள். இத்துடன் சிறப்பம்சமாக நமது TAGDV குழந்தைகள் பங்குபெறும் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை  உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்!!
இந்த பொங்கல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!

Date / Time: Feb 4th Sunday, From 9 AM to 7 PM.

Venue: Downingtown East High School

Address: 50 Devon Dr, Exton, PA 19335

Reserve your tickets here:
Early Bird tickets will be open till Sunday 21st Jan 2024, 11.59PM EST

https://events.sulekha.com/the-tamil-association-of-greater-delaware-valley-the-tagdv-tamil-pongal-2024_event-in_exton-pa_372395