டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்
வழங்கும்
“சித்திரை புத்தாண்டு விழா 2021”
ஏப்ரல் 24, 2021 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு (கிழக்கு நேரம்)
இணையம் மூலம் கோலாகலமாக நடைபெற்றது

நிகழ்ச்சியின் பதிவு இங்கே

 

விழாவின் சிறப்பு அம்சங்கள்
மாறுவேடப் போட்டி
திருக்குறள் போட்டி
இசைக் கருவி வாசித்தல் போட்டி
சிறப்பு பட்டிமன்றம்

 

“தேவை ஒரு பாவை”

டொராண்டோ-வை சார்ந்த மிஸ்ஸிசாக குழுவினரின் நகைச்சுவை நாடகம்