அனைவருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
Wishing you a very Happy New Year! May you be blessed this new year with renewed health, wealth, happiness and prosperity!
ஆண்டு 2024
பெரியோர்கள் பெற்றவர்களை எண்ணி பெருமை கொள்ளும் ஆண்டாகட்டும்!
சிறியோர்கள் சிறப்பான எதிர்காலத்தை தொடங்கும் சிறந்ததொரு ஆண்டாகட்டும்!
உலக மக்கள் சீற்றம் கொள்ளாமல் ஏற்றம் கொள்ளும் ஆண்டாகட்டும்!
உயர்ந்த எண்ணங் கொண்டு உயிர்களுடன் இணைந்து வாழும் உன்னத ஆண்டாகட்டும்!
தமிழர்கள் அனைவரும் தன் திறனில் ஏற்றம் காண தடம் அமைக்கும் ஆண்டாகட்டும்!
இயற்கையே இறையென்ற எண்ணம் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் உயர்ந்தொரு ஆண்டாகட்டும்!
Introducing the New TAGDV Executive Committee Team and Board of Trustees
(effective January 1, 2024)
|
Leave A Comment