Pongal Pot Painting Content participation.

Registration Form

Registration Deadline Jan 26 2023

 பொங்கல் திருவிழா “பொங்கல் பானை ஓவியப்போட்டி” விதிமுறைகள்:

1) ஓவியத்திற்கான பானைகள், விழாக்குழுவினர் பரிந்துரைக்கும் அளவு இருக்க வேண்டும்.
2) பானைகள் 2 அடிக்கு மிகாமல் சிறிய அளவில் இருக்க வேண்டும்
3) வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட பானைகளை கொண்டு வாருங்கள்.
4)  அலங்கரிக்கப்பட்ட பானைகள் போட்டி மேசைக்கு 10.30 மணிக்குள் சென்றடைய வேண்டும்
5) பானைகள் மண் பானைகளாகவும், பிளாஸ்டிக் பானைகளாகவும், காகிதத்தால் செய்யப்பட்ட பானைகளாகவும் இருக்கலாம்.
6) பானை அலங்காரத்தில் படைப்பாற்றல் மற்றும் கலை வேலை மிகவும் முக்கியமானது
7) நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

Competition Rules and Guidelines

1. The Pots used for painting should not be more than 2 ft tall/wide.

2. Bring your artistically painted pot to the event.

3. The pots should be placed on the designated tables before 10:30 AM on Jan 29 2023.

4. You can chose pots made of mud or plastic or paper.

5. We encourage you to be more creative and original in your painting.

6. ANY TYPE OF POT CAN BE USED. FLOWER POTS, COOKING POTS, PONGAL POTS MADE OF TERRACOTA, CLAY, PAPER MACHE, PLASTIC OR METAL

Last Date to Fill Registration form is Jan 26th 2023. ONLY FOR ACTIVE TAGDV MEMBERS.
Visit TAGDV.org for renewal and new membership. 
For membership related queries –  please contact membership@tagdv.org.
For queries, please contact programs@tagdv.org