The Auspicious Thai Pongal is just around the corner and we are excited to announce some important information about the TAGDV Pongal 2022 event.
!!! SAVE THE DATE FOR TAGDV PONGAL !!!
TAGDV பொங்கல் விழா 2022!
Jan 30 2022, Sunday
With the sudden surge in COVID-19 Omicron variant cases, the TAGDV Executive Committee has decided to organize the Pongal event virtually. Stay tuned for more detailed agenda and program information.
Competitions and Programs
**** For competition rules and submission deadlines, please visit this link to access the guidelines document. ****
தைப்பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை மெய்நிகர் முறையில் நடத்த டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக குழு திட்டமிட்டுள்ளது.
மற்றும், போட்டிகளல்லாத கலை நிகழ்ச்சிகளும் இதில் அடக்கம்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க கீழ்க்காணும் படிவத்தில் பதியவும்.
https://forms.gle/uTVJZNmJguu9EALQ6
மின்னட்டும் விண்மீனாய் குழந்தைகளின் தமிழார்வம்!
பொங்கட்டும் பொங்கலென தைத்திருநாள் தரும் உவகை !!
To celebrate Thai Pongal, TAGDV is organizing virtual competitions for the students as a way to bring out their skillful talents and an effort to cultivate new ones.
The following competitions will be conducted for various age groups:
– Speech Competition
– Fancy Dress Competition
– Drawing Competition
The event will also feature non-competitive programs/shows.
Kindly use the following link to register your children for the various categories of participations.
https://forms.gle/uTVJZNmJguu9EALQ6
TAGDV Pongal Photo Collage
Share your Pongal celebration photos with us!
Your photos will be collaged into a video album that will be featured in the Pongal Virtual program.
பகிர்ந்துக் கொள்ளுங்கள் பொங்கலை படங்களாக!
பரப்பிடுவோம் தமிழ்ச் சங்கத்தின் இணையம் வழியாக!
கொண்டாடுவோம் பொங்கலை
குடும்பம் குடும்பமாக –
குன்றாத மகிழ்ச்சிக் கடலில்
குறைவில்லாத மனிதகுலமாக!
To Participate, please email your photos by January 17 2022 to be featured in the Pongal virtual event photo collage to photo.share@tagdv.org.
You can also post your pictures on Facebook with the hashtag #TAGDVPongal2022.
More details are on the way, Stay tuned.
நன்றி,
செயற்குழு உறுப்பினர்கள்,
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்
Leave A Comment