வணக்கம்!!!
டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “பொங்கல் கொண்டாட்டம்” வரும் ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு மெய்நிகர் வழியாக நடைபெற உள்ளது.

தேதி: ஜனவரி 30 2022 Sunday
நேரம்: காலை 10 AM (EST)
Live Streaming at:
Website: https://www.tagdv.org/live
Facebook: https://www.facebook.com/tagdvorg
Youtube: https://www.youtube.com/user/tagdvTamil