TAGDV தைப்பொங்கல் திருவிழா – Kolam Contest

Register Here

போட்டி விதிமுறைகள்:
பொங்கல் திருவிழா “கோலப்போட்டி”  விதிமுறைகள்:

1.) ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 2 பங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும், அதிகபட்சம் 3 பங்கேற்பாளர்கள் வரை இருக்கலாம்.
2.) கோலங்கள் – பொங்கல், தமிழர் கலை, பண்பாடு, மரபு போன்ற தலைப்பை ஒட்டி இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
3.) போட்டி நண்பகல் 10:30 மணிக்குத் தொடங்கிவிடும். கோலங்கள் 90 மணித்துளிகளுக்குள் வரைந்து முடிக்கப்பட வேண்டும்.
4.) போட்டி நேரத்தின் போது தான் கோலங்கள் வரையப்பட்ட வேண்டும்.
5.) போட்டி நேரத்திற்கு முன்பாக வரையப்பட்ட / கொண்டு வரப்பட்ட கோலங்கள் ஏற்கப்படமாட்டாது.
6.) கோலங்களை அரங்கின் தரையில் போட அனுமதி இல்லை.
7.) கோலங்களை ஒரு அட்டை / விளம்பரத் தட்டி மேல் மட்டுமே போட வேண்டும்.
8.) கோலம் போடுவதற்குத் தேவையான  ஒரு 32″ X 40″ அளவிலான கருப்பு நிற அட்டை / விளம்பரத்தட்டி (Chart / Poster Board) மற்றும் இதர கோலப் பொருட்களையும், பங்கேற்பாளரே கொண்டு வர வேண்டும்.
9) மொத்த கோலமும் Poster Board -ல் மேல் மட்டுமே வரைய வேண்டும். தரையின் மீது எதுவும் எழுதவோ, வரையவோ, எல்லைக்கோடுகள் வரையவோ கூடாது.
10.) கோலப்போட்டி முடிந்ததும், அரங்கத்தில் சிதறாமல், பங்கேற்பாளரால் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
11.) நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
Kolam Contest Rules and Guidelines
1. There should be at least two members in a team and not more than 3 members.
2. Themes should be around Pongal, Arts of the Tamil people, Tamil Culture and Traditions
3. Contest starts at 10:30 AM on Jan 29 2023. 90 minutes will be allotted for the completion of the kolam.
4. Your team will be responsible for bringing a 32 X 40 chart or a poster board upon with the your team will draw the Kolam.
5. The Kolam including the borders should all be drawn on the Poster Board. Nothing should be drawn on the floor.
6. Participating team will be responsible for cleanups after the judges are done with the judging process.
7. Judges decision is final.
Last Date to Fill Registration form is Jan 26th 2023. ONLY FOR ACTIVE TAGDV MEMBERS.
Visit TAGDV.org for renewal and new membership. 
For membership related queries –  please contact membership@tagdv.org.
For queries, please contact programs@tagdv.org