இன்றைய TAGDV திருக்குறள் நாளில் மகிழ்வர்ணன் அவர்கள் மழலை தமிழில் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய மகிழ்வர்ணன் வாழ்த்துக்களும் நன்றியும்.

குறள்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

விளக்கம்
மனிதர்களுக்கு இரண்டு கண்களைப்போல் மிகவும் முக்கியமானது எண்ணும் எழுத்தும்