TAGDV Tamil Literary Event – சங்க காலத்தில் தமிழர்களின் வணிகங்களும் அதன் எல்லைகளும்

TAGDV’ன் சங்க இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. TAGDV’ன் பேச்சாளர்கள் சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழர்களின் வணிகத்தைப் பற்றி சிறப்பாக உரையடினார்கள்.
முனைவர் பாரதி. ச, கடல் கடந்த வணிகம் பற்றியும், திருமதி. அல்லி ந, நிலம் சார்ந்த (தினைகள்) வணிகம் பற்றியும் , திரு. குமார் தி, வணிக போக்குவரத்து சாதனங்கள் பற்றியும், முனைவர் மனோகரன், இரா தமிழர்களின் வணிக அறத்தை பற்றியும் சிறப்பாக பேசினர்.
FETNA அமைப்பில் இருந்து திரு.குழந்தைவேலு மற்றும் நாஞ்சில் பீட்டர் அவர்களின் வருகையும் சில நிமிட பேச்சும் TAGDV குழுவினருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக கவிஞர். கனகராசன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் TAGDV ன் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
To view this Literary event on Youtube, click here 

Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.

The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.

Membership Count as of Dec 31 2023

Life Members – 320
Annual Members – 1037
Total members – 1357.

Sign Up to receive TAGDV Newsletters



Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.

The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.


TAGDV Emergency Support

We have launched TAGDV Emergency Support” to provide support and guidance to our members and the Tamil community in the tri-state area, in case of emergency.

We provide advice and guidance on handling an emergency situation (free of cost). We also connect you to a TAGDV volunteer who is specialized to help address your situation.

Visit TAGDV Emergency Support for more details and to reach out to us in case of emergency.

Thirukkural Event Highlights – Part1

Recent Newsletters from TAGDV..

Our Sponsors.

Recent Posts

205, 2024

Tamil New Year Event 2024

Tamil New Year Event 2024: திரு.கோபிநாத் உடனான பிரத்யேக இரவு உணவு நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. திரு.கோபிநாத் அவர்களுடன் பிரத்யேக இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. Please check the Highlight of our Exclusive Dinner Event with Mr.Gopinath. [...]

1904, 2024

Exclusive Dinner Event with Gopinath!

Exclusive Dinner Event Alert! Join us for an unforgettable evening with the one and only Vijay TV fame, "Neeya Naana" Gopinath! Get ready to indulge in thought-provoking discussions and delightful flavors as we host the [...]

504, 2024

Tamil New Year Event

Tamil New Year Event  தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து டெலவர்ப் பெருநிலத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டை April மாதம் சனிக்கிழமை 27 ஆம் தேதி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருகைத் தந்து இவ் விழாவைச் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். [...]