Tamil New Year Event 2024:

திரு.கோபிநாத் உடனான பிரத்யேக இரவு உணவு நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. திரு.கோபிநாத் அவர்களுடன் பிரத்யேக இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

Please check the Highlight of our Exclusive Dinner Event with Mr.Gopinath.

நமது TAGDV நடத்திய சித்திரைத் திருவிழாவின் சிறப்பு அம்சமான “சூப்பர் டான்சர் நடனப் போட்டிகள்” மிகவும் விமரிசையாக நடந்தேறியது. 256 பங்கேற்பாளர்கள் 38 அணிகளாகக் கலந்து கொண்டு முந்தைய ஆண்டு சாதனைகளை முறியடித்தனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்கவர் உடைகளுடன் நடமாடி பார்ப்பவர் அனைவரையும் வியக்க வைத்தனர். முழு நிகழ்ச்சியும் ஒரு “விஷுவல் ட்ரீட்” ஆக அமைந்தது. வெற்றியாளர்களைத் தீர்மானிக்க நடுவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள்/ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சி தொடங்கி “Check-in” முதல் சுத்தம் செய்வது வரை எல்லாப் பணிகளிலும் எங்களுக்கு உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க உதவிய எங்கள் “Youth Volunteers” அனைவருக்கும் ஒரு பெரிய கைதட்டல்.

நமது சித்திரை நிகழ்வின் சிறப்பு அம்சமாக விஜய் டிவி பிரபல நட்சத்திரம் திரு.கோபிநாத் தொகுத்து வழங்கிய “நீயா நானா” விவாத நிகழ்ச்சி. தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மற்றும் இரு அணிகளுடன் சிந்தனையைத் தூண்டும் வேடிக்கையான, ஆரோக்கியமான விவாதத்தை நடத்தினார். கோபிநாத்தின் நேரத்துக்கு ஏற்ற நகைச்சுவை மற்றும் எதிர் உரையாடல்களால் அரங்கமே சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது.

Super Dancer Competition Results:

Age 4 to 6 Non Classical
Prize 1 23ம் புலிகேசி 2.0
குட்டி கடற்கன்னிகள்
Prize 2 மின்னும் மொட்டுக்கள்
அவளும் நானும்
குட்டி பாவைகள்
Prize 3 Middletown Tamil Palli – Chutties Kutties
 மழலை வீரர்கள்
வெந்தோகை
Age 7 to 8 Non Classical
Prize 1 Bell Bottom Band
Vedanthangal chittugal
Prize 2 Pennsylvania Rockers
குட்டி  காவடி
Prize 3 Sema Suro’s
லிட்டில் டார்சான்ஸ்
மாயோ (Maayo)
Age 9 to 10 Non Classical
Prize 1 கால பயணிகள்: Time Travellers
நாட்டுப்புற சங்கமம்
Prize 2 செவ்வானம்
தமிழ் கலை சிறகுகள்
Prize 3 Middletown Tamil Palli – Boys
Ulla Urvashigal-Girl power
Age 11 to 13 Non Classical
Prize 1 Radhaiyin Thedal
Vaanavilin Vanangal
Prize 2 கெட்ட பயலுக
Prize 3 Nattiya Malagal
Tamil Nachatirangal
Age 14 to 17 Non Classical
Prize 1 வண்ண மயில்கள்
Age 18+ Non Classical
Prize 1 Varuthapadatha 90s sangam
நளின தாரகைகள்
Prize 2 ஃபீனிக்ஸ் பாவைகள்
Prize 3 Minmini Pengal
Age 7 to 9 Classical
Prize 1 Murugan Sabdam
Age 10 to 13 Classical
Prize 1 Kumara Kavuthuvam
Age 18+ Classical
Prize 1 Rhythmic beats
Special Prize
முழவு கலைக்குழு

Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.

The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.

Membership Count as of Dec 31 2023

Life Members – 320
Annual Members – 1037
Total members – 1357.

Sign Up to receive TAGDV Newsletters



Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.

The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.


TAGDV Emergency Support

We have launched TAGDV Emergency Support” to provide support and guidance to our members and the Tamil community in the tri-state area, in case of emergency.

We provide advice and guidance on handling an emergency situation (free of cost). We also connect you to a TAGDV volunteer who is specialized to help address your situation.

Visit TAGDV Emergency Support for more details and to reach out to us in case of emergency.

Thirukkural Event Highlights – Part1

Recent Newsletters from TAGDV..

Our Sponsors.

Recent Posts

2602, 2024

திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனி போட்டிகள்

திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனீ போட்டிகள் Thirukkural & Thamizh Theni Competitions திருக்குறள் & தமிழ்த் தேனீ (தமிழ் Spelling Bee) போட்டி மார்ச் 16 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. பங்கேற்க ஆர்வமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். Click here to [...]

702, 2024

Pongal Kondaatam 2024

TAGDV இன் 2024 தைப் பொங்கல் கொண்டாட்டம். இனிதே நடந்தேறியது! போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் செயற்குழுவின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்! TAGDV இன் தன்னலமற்ற தன்னார்வலர்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம். TAGDV குழந்தைகள் பங்குப் பெற்ற கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளும், முழவு குழுவினரின் [...]

2101, 2024

தைப்பொங்கல் கொண்டாட்டம்

டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “தைப்பொங்கல் கொண்டாட்டம்” வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை டவுனிங்டவுன் கிழக்கு உயர்நிலைப் பள்ளியில்  (Downingtown East High School ) நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செந்தில் & ராஜலட்சுமி [...]