Home/Uncategorized

TAGDV தைப்பொங்கல் திருவிழா – Kolam Contest

TAGDV தைப்பொங்கல் திருவிழா - Kolam Contest Register Here போட்டி விதிமுறைகள்: பொங்கல் திருவிழா "கோலப்போட்டி"  விதிமுறைகள்: 1.) ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 2 பங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும், அதிகபட்சம் 3 பங்கேற்பாளர்கள் வரை இருக்கலாம். 2.) கோலங்கள் - பொங்கல், தமிழர் கலை, பண்பாடு, மரபு போன்ற தலைப்பை ஒட்டி இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. 3.) போட்டி நண்பகல் 10:30 மணிக்குத் தொடங்கிவிடும். கோலங்கள் 90 மணித்துளிகளுக்குள் வரைந்து முடிக்கப்பட வேண்டும். 4.) போட்டி நேரத்தின் போது தான் கோலங்கள் வரையப்பட்ட வேண்டும். 5.) போட்டி நேரத்திற்கு முன்பாக வரையப்பட்ட / கொண்டு வரப்பட்ட கோலங்கள் ஏற்கப்படமாட்டாது. 6.) கோலங்களை அரங்கின் தரையில் போட அனுமதி இல்லை. 7.) கோலங்களை ஒரு அட்டை / விளம்பரத் தட்டி மேல் மட்டுமே போட வேண்டும். 8.) கோலம் போடுவதற்குத் தேவையான  ஒரு 32" X 40" அளவிலான கருப்பு நிற அட்டை / விளம்பரத்தட்டி (Chart / Poster Board) மற்றும் இதர கோலப் பொருட்களையும், பங்கேற்பாளரே கொண்டு வர வேண்டும். 9) மொத்த கோலமும் Poster Board -ல் மேல் மட்டுமே வரைய வேண்டும். தரையின் மீது எதுவும் எழுதவோ, வரையவோ, எல்லைக்கோடுகள் வரையவோ கூடாது. 10.) கோலப்போட்டி முடிந்ததும், அரங்கத்தில் சிதறாமல், பங்கேற்பாளரால் அப்புறப்படுத்தப்பட வேண்டும். 11.) நடுவரின் தீர்ப்பே இறுதியானது. Kolam Contest Rules and Guidelines 1. There should be at least two members in a team and not more than 3 members. 2. Themes should be around Pongal, Arts of the Tamil people, Tamil Culture and Traditions 3. Contest starts at 10:30 AM on Jan 29 2023. 90 minutes will be allotted for the completion of the kolam. 4. Your team will be responsible for bringing a 32 X 40 chart or a poster board upon with the your team will draw the Kolam. 5. The Kolam including the borders should all be drawn on the Poster Board. Nothing should be drawn on the floor. 6. Participating team will be responsible for cleanups after the judges are done with the judging process. 7. Judges decision is final. Last Date to Fill Registration form is Jan 26th 2023. ONLY FOR ACTIVE TAGDV MEMBERS. Visit TAGDV.org for renewal and new membership.  For membership related queries -  please contact membership@tagdv.org. For queries, please contact programs@tagdv.org

By |2023-01-21T19:15:21-05:00January 13th, 2023|Uncategorized|0 Comments

News From Fetna

திருக்குறள் போட்டி அறிவிப்பு நண்பன் அறக்கட்டளை அறிவிப்பு "The following is a third party sponsor announcement. FeTNA makes no representations or warranties of any kind, about the content of this announcement. This is just an announcement and the reader should consult financial advisor before making any financial decisions." Nanban Foundation is a non-profit organization that focuses on providing free, high-quality financial education famously known as "GK Strategies" to all for free. Every Quarter this foundation conducts intense GK Financial Strategies for participants. The participants will have practical knowledge of using these strategies to generate potential cash flow into their bank accounts. Next training starts on January 22nd! This is your opportunity to learn and take control and grow your wealth all within your account within your control. Please forward this message to your friends and families who are interested in taking control of their financial future and educate themselves on a consistent way of generating cash flow in a risk-free manner. The training is absolutely free with no strings attached. Register for this training here : https://nanbanfoundation.org/ Nanban FoundationQ1 sessions held on January 22nd - 23rd & 29th - 30th, 2022 starting at 11:00 am CST nanbanfoundation.org Also, you can be part of our telegram group by using the QR code below for the ongoing updates and any additional help you may need post training. We look forward to having you join the GK Strategies training community! பேரவையின் இருவர் உள்ளம் பேரவையின் இருவர் உள்ளம் எனும் புதிய முன்னெடுப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 2022 இல் உதயமாகிறது. இதைக் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். சிறப்புத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி Special Event for Children with Special Needs Date : Sunday, March 6th, Time : 10 AM to 4 PM EST. More details will be shared soon.

By |2022-02-03T18:56:47-05:00February 3rd, 2022|Uncategorized|0 Comments
Load More Posts