TAGDV சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்

TAGDV-யின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி நமது சங்கம் கடந்துவந்த மைல்கற்களை முன்னிலைப்படுத்தி “சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்” வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாகவும், உங்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறும் விதமாகவும் அமைய இருக்கிறது.


இந்த மலரில் பிரசுரிக்க கீழ்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அழைக்கின்றோம்.

  • TAGDV பற்றிய வரலாற்று கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்)
  • பொதுவான கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்)
  • அசல் கவிதைகள் (1 பக்கத்துக்கு மிகாமல்)
  • சிறுகதைகள் (4 பக்கங்களுக்கு மிகாமல்)
  • ஆளுமையுடன் நேர்காணல் (2 பக்கங்களுக்கு மிகாமல்)
  • புத்தகம் அறிவோம் – நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று சுருக்கமாக எழுதி அனுப்பவும்
  • சித்திரமும் கைப்பழக்கம் – TAGDV வரலாறு பற்றிய வரைபடம்
  • TAGDV வரலாற்று புகைப்படங்கள்

கீழ்காணும் தலைப்புகளைத் தழுவி தங்கள் படைப்புகள் இருக்கலாம்

  • நமது சங்கத்தில் வரலாற்று நிகழ்வுகள்
  • நமது சங்கம் கடந்துவந்த பாதை
  • தமிழ் சமுதாயத்திற்கு TAGDV-யின் பங்களிப்பு
  • இயற்கை வேளாண்மை
  • நீர் இன்றி அமையாது உலகு
  • உணவே மருந்து / சித்த மருத்துவம்
  • நோய் நாடி நோய் முதல் நாடி
  • வியக்கவைக்கும் தமிழ் கட்டிடக்கலை
  • பண்டைய தமிழர்களின் தொழில்நுட்பம்
  • புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புகள்
பொது விதிமுறைகள்
  • சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் அசலாகவும், வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்
  • படைப்புகள் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். தமிழில் அனுப்பும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது.
  • படைப்புகளை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது
  • படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாக சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.


அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@tagdv.org
சங்கமம் இதழில் விளம்பரம் செய்ய விரும்பினால் marketing@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.

 

தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும்  https://www.google.com/intl/ta/inputtools
தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய – dev.neechalkaran.com/p/naavi.html

Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.

The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.

பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Thanks to all the volunteers who made this event a great success 🙏🏻🙏🏻🙏🏻

Click here to view Pongal 2020 photo album


What we do?

Objectives
It is a family-centric organization with the goal of preserving Tamil Culture and Language.

Academic Activities
Currently, we run 3 Tamil Schools (Exton, PA, Plymouth meeting, PA and Wilmington, DE) and are affiliated with the Tamil Virtual Academy based in Chennai. We intend to obtain Accreditation of Tamil as an official second language in American School System and biliteracy program in PA.
We also hold several competitions annually for children and adults such as Spelling Bee, Thirukural recital, Poetry etc…

Cultural Activities
We celebrate Pongal (January), Tamil New Year (April) and Deepavali (October/November) with big events. We also have annual picnics and sports day.

TAGDV-Magazine
“Sangamam” magazine, is published twice a year to encourage interest towards Tamil literature and showcase members’ talents.

Community Activities
We have initiated “TAGDV Cares”. Based on the Tamil tradition that is several millennia old – “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” – TAGDV Cares aims to help equip every TAGDV member, to make the right decisions for themselves, their beloved families and the communities that sustain them.


Sponsors


Membership Registration

TAGDV Membership + Fees
Spouse Name, Phone & Email ID:


Recent Posts

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் ! ...
Read More
/ General
/ General
TAGDV would like to thank everyone for their generous donations to support the Tamil folk artists. Here are some pictures taken during the fund distribution to the folk artists Thanks! Department of Tamil Development (Govt. of Tamil Nadu), Ulaga Tamil Sangam (Madurai) and Tamil Nadu Rural Arts Development Center have joined ...
Read More
/ event
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ! ...
Read More
/ General


TAGDV Emergency Support

We have launched TAGDV Emergency Support” to provide support and guidance to our members and the Tamil community in the tri-state area, in case of emergency.

We provide advice and guidance on handling an emergency situation (free of cost). We also connect you to a TAGDV volunteer who is specialized to help address your situation.

Visit TAGDV Emergency Support for more details and to reach out to us in case of emergency.