Q & A Session with NRI Tamils Welfare Board Chair Thiru.Karthikeya Senapathy ஒவ்வொரு ஆண்டும் TAGDV அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளுக்கான TVA தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு PA மற்றும் DE சென்டர்களில் நடைப் பெற்ற இந்தத் தேர்வில் 77 மாணவர்கள் கலந்து கொண்டனர். TVA தேர்வில் கலந்து கொண்ட எல்லாம் மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக நின்ற பெற்றோர்களுக்கும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தேர்வைச் சிறந்த முறையில் நடத்த உதவிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். TVA தேர்வைத் தொடர்ந்து அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர்த் திரு.கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மிகக் குறுகிய காலத்தில் எங்களின் அழைப்பை மனதார ஏற்றுக்கொண்ட திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அயலகத் தமிழர் நல வாரியத்தின் நோக்கத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய தேவைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் அதற்கு வாரியம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகளை பற்றி அயலகத்தில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தார். இந்தக் கேள்வி பதில் அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Click here to view the highlights of the NRI Workshop The new Executive Committee and Board of our organization have committed to introducing a wide range of initiatives to benefit our community. As part of these efforts, TAGDV recently hosted a “meet and greet” session with Mr. Karthikeya Senapathy, Chairman of the Tamil Nadu Government Non-Resident Tamils Welfare Board (https://nrtamils.tn.gov.in/ During the event, Mr. Senapathy outlined the functions and recent activities of the NRI Board and addressed a variety of questions from attendees. He was impressed by the thoughtful and diverse questions posed by our members and responded to each one with patience and expertise. He also offered to facilitate connections between our members and other relevant Tamil Nadu government agencies as needed. Key topics discussed during the Q&A session included:
Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.
The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.
Membership Count as of Dec 31 2023
Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.
The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.
TAGDV Emergency Support
We have launched “TAGDV Emergency Support” to provide support and guidance to our members and the Tamil community in the tri-state area, in case of emergency.
We provide advice and guidance on handling an emergency situation (free of cost). We also connect you to a TAGDV volunteer who is specialized to help address your situation.
Visit TAGDV Emergency Support for more details and to reach out to us in case of emergency.
Thirukkural Event Highlights – Part1
Recent Newsletters from TAGDV..
Our Sponsors.
Recent Posts
Tamil New Year Event
Tamil New Year Event தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து டெலவர்ப் பெருநிலத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டை April மாதம் சனிக்கிழமை 27 ஆம் தேதி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருகைத் தந்து இவ் விழாவைச் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். [...]
Autism Awareness Walk!
April is Autism Awareness month and TAGDV is excited to support this social cause along with Autism Delware to create awareness and acceptance. Please show your support for this social cause by joining our TAGDV [...]
Thirukkural & Thamil Theni Competition 2024 Results
Thirukkural & Thamizh Theni 2024 Results: திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனி போட்டி முடிவுகள்: டெலவர்ப் பெருநிலத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனீ போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. குழந்தைகளை ஆர்வத்துடன் பங்குபெறச் செய்த பெற்றோர்களாக, போட்டிகளை நேர்த்தியாக நடத்த உதவிய நடுவர்களாக [...]