TAGDV சித்திரை புத்தாண்டு விழா
TAGDV சித்திரை புத்தாண்டு விழா
வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக
மாறுவேடப் போட்டி, திருக்குறள் போட்டி மற்றும்
இசைக் கருவி வாசித்தல் போட்டி ஆகியவற்றை TAGDV நடத்தியது.
சனிக்கிழமையன்று இப்போட்டிகளில் சிறப்பம்சங்கள் ஒளிபரப்படுவதோடு போட்டியில் வெற்றி பெற்றோரின் பெயர் பட்டியலும் அறிவிக்கப்படும்.
அதனை தொடர்ந்து TAGDV தமிழ் பள்ளிக் குழந்தைகள் பங்குபெறும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக டொராண்டோ-வை சார்ந்த மிஸ்ஸாகா குழுவினர் “தேவை ஒரு பாவை” என்ற நகைச்சுவை நாடகத்தை வழங்க இருக்கின்றனர்.
TAGDV சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை ரசிக்க உங்களை அழைக்கிறோம்.
தேதி: ஏப்ரல் மாதம் 24ம் தேதி, 2021
நேரம்: மாலை 5 மணி (கிழக்கு நேரம்)
Watch this event live @ https://tagdv.org/live
Leave A Comment