அடிமுறை, குத்துவரிசை, வர்மக்கலை, சிலம்பம்

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்
மற்றும்
நியூசெர்சி தமிழ்ப் பேரவை
இணைந்து வழங்கும்

 

அடிமுறை, குத்துவரிசை, வர்மக்கலை, சிலம்பம்
தமிழர் தற்காப்புக் கலை – ஓர் அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்கம்
இயற்கை விவசாயம் – பாரம்பரிய நெல் விதைகள் – ஓர் அறிமுகம்

தஞ்சையில் இருந்து நேரலையில்…
டிசம்பர் மாதம் 12ம் தேதி, சனிக்கிழமை, இரவு 8:30மணி (EST)
https://tagdv.org/live

பசுமைப் புரட்சியால் அழிக்கப்பட்ட நம் பாரம்பரிய நெல் விதைகளில், ஐயா கோ. நம்மாழ்வார் அவர்களின் முன்னெடுப்பாலும், நெல் செயராமன் அவர்களின் கடும் உழைப்பாலும், சுமார் 170 நெல் விதைகள் மட்டுமே இன்றளவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நமக்காக அறிமுகம் செய்ய வருகிறார்கள் தஞ்சை மாவட்டம், புதுநகரில் இருந்து செயல்படும் பாரம்பரியப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் திரு.உ.தேவேந்திரன் அவர்கள்.

The event is finished.

Leave A Comment


The reCAPTCHA verification period has expired. Please reload the page.