TAGDV விடுமுறை கொண்டாட்டம் – 2021
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் TAGDV விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
தேதி: டிசம்பர் 12, 2021
நேரம்: காலை 10 மணி முதல் (கிழக்கு நேரம்)
இடம்: P.S. Dupont Middle School, 701 W. 34th Street, Wilmington, DE 19802
நிகழ்ச்சிகள்
TAGDV பள்ளிக் குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
மெட்ராஸ் மெலோடிஸ் மெல்லிசை நிகழ்ச்சி
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
மதிய உணவு வழங்கப்படும்.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதிகபட்ச திறனை அடைந்தவுடன் பதிவு மூடப்படும்.
கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற இங்கே பதிவு செய்யவும்
CDC and local county covid-19 guidelines will be strictly enforced
TAGDV is pleased to offer free tickets for kids
[ESPRESSO_TICKET_SELECTOR event_id=2036 reg_button_text=’More Info’ alt_button_text=’Your custom link text’]
P.S. DuPont Middle School
Leave A Comment