TAGDV பொன்விழா ஆண்டு பொங்கல் திருவிழா

பிப்ரவரி 2-ம் தேதி(02/02/2020) டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் (TAGDV) பொன்விழா ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. நமது தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர் பாரம்பரிய பொங்கல் நிகழ்ச்சிகளுடன், நீயா நானா கோபிநாத்-உடன் நமது சங்க உறுப்பினர்கள் பங்கு பெரும் விவாத மேடை நடைபெறும் . அனைவரும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தரவும். நன்றி

In addition to splendid performances by our school kids and special guests, we would like to invite General Body Members to showcase their talents by participating in following competitions/celebration as a part of Pongal Thiruvizha.
– தைப்பொங்கல் கோலப் போட்டி (Rangoli Contest)
– தைப்பொங்கல் தமிழக பாரம்பரிய உணவுப் போட்டி (Traditional Cooking Contest)
– கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு (Handloom Fashion Show)
– முளைப்பாரி ஊர்வலம்
– கலை நிகழ்ச்சி (Cultural Event)

Visit http://bit.ly/pongal2020-events to register for Competition/Celebration. Last day to sign up will be January 14, 2020. Only limited slots are available for cultural events.

TAGDV invites volunteers for Pongal Thiruvizha. Let’s work together to make this a memorable event. Visit http://bit.ly/pongal2020-volunteer to sign up as a volunteer.

The event is finished.

Leave A Comment