பொங்கல் விழா 2021
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின்
2021-ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக
“பொங்கல் விழா”
சனவரி 30, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு (EST)
இணையம் மூலமாக நடைபெற உள்ளது.
விழாவின் சிறப்பு அம்சங்கள்
மக்களிசையும் பொங்கலும்
மதுரை கூடல் கலைக்குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சி
மதுரையிலிருந்து நேரலையில்…
தமிழுக்கு அமுதென்று பேர்
பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு
கலைநிகழ்ச்சிகள்
TAGDV தமிழ்ப்பள்ளி குழந்தைகள் மற்றும் சங்க உறுப்பினர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
பொங்கல் வாழ்த்து செய்தி
TAGDV சங்க உறுப்பினர்களுக்கு நீங்கள் பொங்கல் வாழ்த்து செய்தியை தெரிவிக்க விரும்பினால் உங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வாழ்த்து காணொளியை பதிவு செய்து இங்கு சமர்ப்பிக்கவும். இந்த காணொளி TAGDV பொங்கல் விழா அன்று ஒளிபரப்பப்படும்.
Cultural sign up Link: https://tagdv.org/pongal-signup
Cultural video submission Link: https://tagdv.org/pongal-video
Pongal wishes submission Link: https://forms.gle/fKXV8umMWvXNhzCw5
January 30, 2021, Saturday from 4p ETP
Watch live @ https://tagdv.org/live
Leave A Comment