TAGDV கோடை புறவிருந்து – 2021

ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் TAGDV கோடை புறவிருந்திற்கு உங்களை அழைக்கிறோம்.

தேதி: ஆகஸ்ட் 15, 2021
நேரம்: காலை 11 முதல்
இடம்: Evansburg State Park, Pavilion B, Collegeville, PA 19426

மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த நிகழ்வு TAGDV உறுப்பினர்களுக்கு மட்டுமே!

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மிகக் குறைந்த இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதிகபட்ச திறனை அடைந்தவுடன் பதிவு மூடப்படும்.

ஏமாற்றத்தை தவிர்க்க தயவுசெய்து விரைவில் பதிவு செய்யவும்.

[ESPRESSO_TICKET_SELECTOR event_id=1920 reg_button_text=’More Info’ alt_button_text=’Your custom link text’]

Evansburg State Park

The event is finished.

Leave A Comment


The reCAPTCHA verification period has expired. Please reload the page.