வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பது அல்லது அதிலிருந்து மீள்வது எப்படி?

உடல் பருமனை ஆரோக்யமான முறையில் குறைப்பது எப்படி ?
சர்க்கரை நோயில் இருந்து மீள்வது எப்படி ?
பிசிஓஎஸ் மற்றும் ஹைப்போதைராய்டைத் தடுப்பது எப்படி ?
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை எவ்வாறு பின்பற்றுவது ?

 

இந்த கேள்விகளுக்கு விடை வேண்டுமா?


வரும் சனிக்கிழமை (மார்ச் 27, 2021) மாலை 6 மணிக்கு
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்
வழங்கும்
“வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பது அல்லது
அதிலிருந்து மீள்வது எப்படி”

என்ற தலைப்பில் கலந்துரையாட வருகிறார்
“முனைவர் நியாண்டர் செல்வன்”

இந்த நிகழ்வில் பங்கேற்க தவறாதீர்கள்

 

நாள் : மார்ச் 27, 2021, சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி (கிழக்கு நேரம்)
Dial in number – (856) 799-9289
Watch this event live @ https://tagdv.org/live

The event is finished.

Leave A Comment