Next Upcoming Event
30 January 2021
  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

2020 accomplishments

2020 has been a transformational year for TAGDV overlaid with a challenging year for all of us due to COVID-19. We appreciate our community’s resilience and continued support to TAGDV.

Like any massive organization with a rich 50 years of history, we have faced challenges and EC has been working hard with a focus on what is best for the TAGDV members, Tamil School students and overall long term success of the organization.

We are looking forward to a great year 2021.

TAGDV wishes you all and your loved ones a very happy and prosperous New Year!

வணக்கம்,

உலகமே ஒரு அசாதாரண சூழலில் இருந்த போதிலும், பல இன்னல்களுக்கு இடையே பொன்விழா ஆண்டில் தன் சேவையை TAGDV தொடர்ந்து வழங்கி வருகிறது.

உங்கள் அனைவரின் பேராதரவோடு சங்க உறுப்பினர்கள் பயன் பெரும் விதமாக TAGDV பல நிகழ்ச்சிகளை அளித்துள்ளது. அவற்றில் சில குறிப்பிடத்தக்க சாதனைகள் இதோ

 

TAGDV பள்ளிகள்

  • இணையவழிக் கல்வியை அறிமுகப்படுத்தி, தடையின்றி பள்ளியை இயங்கச் செய்துள்ளது.

  • மாணவர்கள் இணைய வழியாகப் பாடம் மற்றும் பயிற்சிகள் செய்ய உள்கட்டமைப்பு செய்துள்ளது.

  • Microsoft Teams செயலியை பயன்படுத்தச் செய்து செலவைக் குறைத்துள்ளது.

நிதி திரட்டல்

  • PA/DE உள்ளூர் மற்றும் புறநகர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்க நிதி திரட்டியுள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள நலிவுற்ற கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க நிதி திரட்டியுள்ளது.

சங்கமம் மலர்

  • TAGDVயின் 2020-ஆம் ஆண்டு இதழான சங்கமம் மலரை மென்பிரதி வடிவில் வெளியிட்டுள்ளது.

  • சங்க நிகழ்வுகளை உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் (29 மின்னஞ்சல்கள்) மூலம் தொடர்ந்து தெரிவித்துள்ளது. FB மூலமாகவும் தகவல்களை பரிமாறி வருகிறது.

பொங்கல் விழா
  • 2020ம் ஆண்டின் பொங்கல் விழாவை பாரம்பரிய நடை மாறாமல் கிராமியப் பாணியில் தனித்துவமாக அலங்கரித்த தேநீர் கடை, கரும்புச்சார் கடை, பூ கடை, சிற்றுண்டியகம் மற்றும் பல கடைகள் உள்ள அங்காடி தெரு, அனைவரும் பயன் பெரும் வகையில் அமையப் பெற்றது.

  • இளைய தலைமுறைகள் நமது விவசாய கலாசாரத்தை தெரிந்து கொள்ளும் விதமாக முளைப்பாரி அணிவகுக்க ஏற்பாடு செய்தோம். முதன் முறையாக அறிமுகம் செய்த இந்த நிகழ்ச்சியில் 60கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு பலரது பாராட்டையும் பெற்றது.

இணைய வழி நிகழ்ச்சிகள்

  • 15 நிகழ்ச்சிகளை இணைய வழியாக கட்டணமின்றி உறுப்பினர்கள் பயன்பெறும் விதத்தில் நடத்தியுள்ளது.

  • பல்வகை கல்லூரி ஆயத்தப் பட்டறைகள், கல்லூரி சேர்க்கைக்கான ஆலோசனை, பொருளாதார மேம்பாடு பற்றிய ஆலோசனை, COVID விழிப்புணர்வு, குடியேற்றச்சட்டம் சார்ந்த ஆலோசனை மற்றும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.

  • TAGDV “தனித்திறன் போட்டி” மற்றும் “தினம் ஒரு திருக்குறள்” போன்ற போட்டியில் சங்க உறுப்பினர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மற்ற செயல்கள்

  • TAGDV பொன்விழா ஆண்டிற்கான அடையாளச் சின்னம்(LOGO) உருவாக்கப்பட்டது.

  • உள்ளூர் அரசியல் பிரதிநிதி/சட்ட வல்லுனர்களிடம், H4/L2 மாணவர்களுக்கான கல்விக்கட்டண உதவித்தொகை மற்றும் GC சீர்திருத்தம் பற்றிய ஆலோசனை/முன்னெடுப்பு.

  • சங்க உறுப்பினர்களுக்கான அவசர உதவி சேவை அறிமுகம்.

  • 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் பொன்விழா நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன.

2020-ஆம் ஆண்டு முற்று பெற்று 2021-ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு பிறக்கும் போது புதிய உற்சாகமும், புத்தெழுச்சியும், அமைதியும், நல்லிணக்கமும் தழைத்து, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்.

வாழிய நற்றமிழ்! வாழிய நற்றமிழர்! வாழிய வாழியவே!

நன்றி,

செயற்குழு உறுப்பினர்கள்,
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்

Welcome to the home page of Tamil Association of Greater Delaware Valley (TAGDV), one of the oldest Tamil organizations in USA. TAGDV was founded in 1970 by Indian expatriates from Tamil Nadu, India and serves the geographical tri-state area around Philadelphia includes the South East PA, Southern New Jersey, and Delaware.

The Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is organized exclusively for charitable, religious, educational, and/or scientific purposes under section 501 (c)(3) of the Internal Revenue Code.

பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Thanks to all the volunteers who made this event a great success 🙏🏻🙏🏻🙏🏻

Click here to view Pongal 2020 photo album


What we do?

Objectives
It is a family-centric organization with the goal of preserving Tamil Culture and Language.

Academic Activities
Currently, we run 3 Tamil Schools (Exton, PA, Plymouth meeting, PA and Wilmington, DE) and are affiliated with the Tamil Virtual Academy based in Chennai. We intend to obtain Accreditation of Tamil as an official second language in American School System and biliteracy program in PA.
We also hold several competitions annually for children and adults such as Spelling Bee, Thirukural recital, Poetry etc…

Cultural Activities
We celebrate Pongal (January), Tamil New Year (April) and Deepavali (October/November) with big events. We also have annual picnics and sports day.

TAGDV-Magazine
“Sangamam” magazine, is published twice a year to encourage interest towards Tamil literature and showcase members’ talents.

Community Activities
We have initiated “TAGDV Cares”. Based on the Tamil tradition that is several millennia old – “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” – TAGDV Cares aims to help equip every TAGDV member, to make the right decisions for themselves, their beloved families and the communities that sustain them.

Happy New Year 2021 !

COVID-19 Fundraiser

DONATE NOW


Membership Registration

TAGDV Membership + Fees
Spouse Name, Phone & Email ID:


Recent Posts

தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ் மற்றும் திருக்குறள் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக "TAGDV திருக்குறள் நாள்"  துவங்கி உள்ளது. உங்கள் குழந்தைகளின் திருக்குறள் மற்றும் குறள் விளக்க காணொளியை , இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வாயிலாக அனுப்பி வைக்கவும் . அந்த காணொளியை நாங்கள் மெருகேற்றி அனைத்து TAGDV உறுப்பினர்களும் பயன்பெறும் வண்ணம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பகிர்ந்து பயன் பெறுவோம். நன்றி. Register @ https://bit.ly/tagdv-thirukkural-video ...
Read More
/ event
Deadline for submission has been extended until June 15, 2020 TAGDV presents virtual "TAGDV’s Got Talent" competition for all the members to showcase their talents. Could be singing, dance, instruments, mimicry, speech, poetry, magic, anything. Bring the best out of you! Winners will be awarded and can showcase their talent ...
Read More
/ event
TAGDV had organized an interactive webinar about Life Choices  on April 25, 2020, Saturday from 6 pm Here is the video recording of the webinar. We invite everyone to attend this webinar and get all your questions answered by certified Financial Planner. Speakers: - John D. Begley, CFP ( Certified ...
Read More
/ event
SIDDHA & COVID-19 - An interactive webinar TAGDV had organized an interactive webinar about SIDDHA & COVID-19. (Ameliorate immune system using Siddha Medicine) on April 18, 2020, Saturday from 10:30 am. Here is the video recording of the webinar. We invite everyone to attend this webinar and get all your ...
Read More
/ event
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! https://tagdv.org/wp-content/uploads/2020/04/Chitirai-Wishes-v10.png ...
Read More
/ General


TAGDV Emergency Support

We have launched TAGDV Emergency Support” to provide support and guidance to our members and the Tamil community in the tri-state area, in case of emergency.

We provide advice and guidance on handling an emergency situation (free of cost). We also connect you to a TAGDV volunteer who is specialized to help address your situation.

Visit TAGDV Emergency Support for more details and to reach out to us in case of emergency.