தைப்பொங்கல் கொண்டாட்டம் 2025
டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “பொங்கல் கொண்டாட்டம்” வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை West Chester கிழக்கு உயர்நிலைப் பள்ளியில் (West Chester East High School) நடைபெற உள்ளது. சிறப்பம்சமாக நமது TAGDV குழந்தைகள் பங்குபெறும் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்!!
இந்த பொங்கல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!
Date / Time: Feb 8th Saturday, From 9 AM to 7 PM.
Venue: West Chester East High School
Address: 450 Ellis Ln, West Chester, PA 19380
We are excited to announce our grand Thai Pongal Kondaatam 2025, featuring Zee TV fame Mr. Aavudaiappan as Celebrity Guest!
Highlights of the Day:
- Traditional banana leaf feast
- Exclusive cultural programs by TAGDV kids and parents
- Fun-filled Jodi Porutham with Mr. Avudaiappan
- Engaging debate session with Mr. Avudaiappan
- Traditional Pongal Competitions like Pongal Pot Painting, Kolam,Kavithai (Poetry),Katturai (Essay Writing),Paechu Potti (Speech Contest)
Tickets for the Pongal event can be purchased below via PayPal. For alternate payment options, please contact treasurer@tagdv.org.