இன்றைய TAGDV திருக்குறள் நாளில் , குழந்தை இனியா அவர்கள் மழலை தமிழில் வழங்கும்

திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய இனியாவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

குறள் :
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம்:
தீமை செய்தவர்களை தண்டித்தல் என்பது அவர்களே வெட்க்கப்படும்படி நன்மை செய்தலே ஆகும்