இன்றைய TAGDV திருக்குறள் நாளில் , அதிநந்த் அவர்கள் மழலை தமிழில் வழங்கும்
திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய அதிநந்திற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம்:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.