BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.2.0//EN
X-ORIGINAL-URL:https://tagdv.org/
X-WR-CALNAME:TAGDV - Tamil Association of Greater Delaware Valley
X-WR-CALDESC:TAGDV - Tamil Association of Greater Delaware Valley
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-68c694de94e6c110f42e587e8e48d852@tagdv.org
DTSTART:20210424T210000Z
DTEND:20210424T230000Z
DTSTAMP:20210423T222000Z
CREATED:20210423
LAST-MODIFIED:20210423
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:TAGDV சித்திரை புத்தாண்டு விழா
DESCRIPTION:TAGDV சித்திரை புத்தாண்டு விழா\nவரும் சனிக்கிழமை, ஏப்ரல் 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.\n \nஇந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக\nமாறுவேடப் போட்டி, திருக்குறள் போட்டி மற்றும்\nஇசைக் கருவி வாசித்தல் போட்டி ஆகியவற்றை TAGDV நடத்தியது.\nசனிக்கிழமையன்று இப்போட்டிகளில் சிறப்பம்சங்கள் ஒளிபரப்படுவதோடு போட்டியில் வெற்றி பெற்றோரின் பெயர் பட்டியலும் அறிவிக்கப்படும். \nஅதனை தொடர்ந்து TAGDV தமிழ் பள்ளிக் குழந்தைகள் பங்குபெறும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.\nவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக டொராண்டோ-வை சார்ந்த மிஸ்ஸாகா குழுவினர் “தேவை ஒரு பாவை” என்ற நகைச்சுவை நாடகத்தை வழங்க இருக்கின்றனர்.\nTAGDV சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை ரசிக்க உங்களை அழைக்கிறோம். \nதேதி: ஏப்ரல் மாதம் 24ம் தேதி, 2021\nநேரம்: மாலை 5 மணி (கிழக்கு நேரம்) \nWatch this event live @ https://tagdv.org/live ( https://tagdv.org/live )\n \n\n
URL:https://tagdv.org/events/tamil-new-year-2021/
ORGANIZER;CN=Tamil Association of Greater Delaware Valley - TAGDV:MAILTO:hello@tagdv.org
CATEGORIES:Event
LOCATION:Webinar - https://join.startmeeting.com/tagdv
ATTACH;FMTTYPE=image/jpeg:https://tagdv.org/wp-content/uploads/2021/04/2021_04_24_Chithirai_Poster.jpeg
END:VEVENT
END:VCALENDAR
