BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.2.0//EN
X-ORIGINAL-URL:https://tagdv.org/
X-WR-CALNAME:TAGDV - Tamil Association of Greater Delaware Valley
X-WR-CALDESC:TAGDV - Tamil Association of Greater Delaware Valley
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-3c947bc2f7ff007b86a9428b74654de5@tagdv.org
DTSTART:20210313T220000Z
DTEND:20210313T233000Z
DTSTAMP:20210310T001500Z
CREATED:20210309
LAST-MODIFIED:20210310
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:திருக்குறளில் காதல்
DESCRIPTION:டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் வசந்த கால வாழ்த்துகள்\n \nவசந்தகால வருகைப்பதிவேட்டில்\nபெயர் பதித்துச் செல்கின்றன,\nபூத்துக் குலுங்கும் மலர்கள் !\n \nசீருடை களைந்த மரங்கள் யாவும்\nபூக்களால் நெய்த புத்தாடை போர்த்தி நிற்க,\nதானே நிற்கத் தடுமாறும் புட்களின் தலையிலும் பூவாலே கிரீடங்கள்!\n \nகாலம் பார்த்து காதல் செய்ய காத்திருப்பது\nவசந்த கால புட்களும், பூக்களும் மட்டும் அல்ல!\nசங்க காலம் முதல் இன்று வரை தலைவனும் தலைவியும் தான்.\n \nவசந்த காலத்தையும் காதலையும் பிரிக்க இயலுமோ?\nகாதல் சொல்லும் சங்க இலக்கியங்கள் பல இருந்தாலும், வள்ளுவரின் இன்ப அதிகாரங்கள் தனி சிறப்பு வாந்தவை.\n \nவள்ளுவர் கூறிய காதலை மிக ஆழமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார் திரு.கிங்ஸ்லி சாமுவேல்.\nஅவரின் சிறப்புரையை “திருக்குறளில் காதல்” என்ற தலைப்பில் மெய்நிகர் இலக்கியக் கூட்டத்தின் வாயிலாக வழங்க உள்ளோம்.\n \nநாள் : மார்ச் 13, 2021, சனிக்கிழமை\nநேரம் : மாலை 5 மணி (கிழக்கு நேரம்)\nDial in number – (856) 799-9289\nJoin the online meeting @ https://tagdv.org/live ( https://tagdv.org/live )\n
URL:https://tagdv.org/events/thirukuralil-kathal-2021/
ORGANIZER;CN=Tamil Association of Greater Delaware Valley - TAGDV:MAILTO:hello@tagdv.org
CATEGORIES:Webinar
LOCATION:Webinar - https://join.startmeeting.com/tagdv
ATTACH;FMTTYPE=image/jpeg:https://tagdv.org/wp-content/uploads/2021/03/2021_03_13_Poster-v2.jpeg
END:VEVENT
END:VCALENDAR
