BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.2.0//EN
X-ORIGINAL-URL:https://tagdv.org/
X-WR-CALNAME:TAGDV - Tamil Association of Greater Delaware Valley
X-WR-CALDESC:TAGDV - Tamil Association of Greater Delaware Valley
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
UID:MEC-418ef6127e44214882c61e372e866691@tagdv.org
DTSTART:20201213T013000Z
DTEND:20201213T030000Z
DTSTAMP:20201210T073100Z
CREATED:20201210
LAST-MODIFIED:20201210
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:அடிமுறை, குத்துவரிசை, வர்மக்கலை, சிலம்பம்
DESCRIPTION:டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்\nமற்றும்\nநியூசெர்சி தமிழ்ப் பேரவை\nஇணைந்து வழங்கும்\n \nஅடிமுறை, குத்துவரிசை, வர்மக்கலை, சிலம்பம்\nதமிழர் தற்காப்புக் கலை – ஓர் அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்கம்\nஇயற்கை விவசாயம் – பாரம்பரிய நெல் விதைகள் – ஓர் அறிமுகம்\nதஞ்சையில் இருந்து நேரலையில்…\nடிசம்பர் மாதம் 12ம் தேதி, சனிக்கிழமை, இரவு 8:30மணி (EST)\nhttps://tagdv.org/live ( https://tagdv.org/live )\nபசுமைப் புரட்சியால் அழிக்கப்பட்ட நம் பாரம்பரிய நெல் விதைகளில், ஐயா கோ. நம்மாழ்வார் அவர்களின் முன்னெடுப்பாலும், நெல் செயராமன் அவர்களின் கடும் உழைப்பாலும், சுமார் 170 நெல் விதைகள் மட்டுமே இன்றளவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நமக்காக அறிமுகம் செய்ய வருகிறார்கள் தஞ்சை மாவட்டம், புதுநகரில் இருந்து செயல்படும் பாரம்பரியப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் திரு.உ.தேவேந்திரன் அவர்கள்.\n\n\n
URL:https://tagdv.org/events/tamil-martial-arts-2020/
ORGANIZER;CN=Tamil Association of Greater Delaware Valley - TAGDV:MAILTO:hello@tagdv.org
CATEGORIES:Webinar
LOCATION:Webinar - https://join.startmeeting.com/tagdv
ATTACH;FMTTYPE=image/jpeg:https://tagdv.org/wp-content/uploads/2020/12/Tamil-Martial-Art-Peformance.jpeg
END:VEVENT
END:VCALENDAR
